வாசகர்கள் கருத்துகள் ( 25 )
குத்தல் அல்ல, கத்தல் கத்தல் என்றால் உருதுவில் கொலை என்று அர்த்தம் .. நிறைய கொலைகள் செய்ததால் அவனுக்கு அவனே வைத்துக்கொண்ட பட்டப்பெயர்
தற்போது பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை , தமிழ்நாட்டில் குடியேறினால் பாதுகாப்பாக வாழலாம் . ஒரு பயங்கரவாதியின் பிணத்தை ஊர்வலமாக எடுத்துச்சென்று புதைக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் பயங்கர வாதிகளுக்கு பாதுகாப்பும் வசதியும் உள்ளது.
நாளை சில அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிடாமல் இருந்தால் நல்லது.ஓட்டுக்காக அதையும் செய்ய சில அரசியல் அமைப்புகள் தயாராக உள்ளன.
அமெரிக்காவில் இருக்கும் அபு சயீத் பற்றிய நல்ல செய்தியும் விரைவில் வெளி வந்தால் தேவலை .
ஏற்கனவே பாக்கிஸ்தான் இந்தியாவுக்கு செய்ததை தற்போது அனுபவிக்கின்றது இதற்கு இந்திய முஸ்லிம் தீவிரவாதிகள் கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு, கண்டனம் தெரிவிக்கும். மேலும் பி ஜே பி அரசு மேல் பழி போடும் பார்த்து கொள்ளுங்கள்.
வச்ச குறி தப்பாத்துடா...நம்ம அஜித் தோவல் இருக்குற வரையிலே
3 வேலைகள் தான். தின்னமா , படுகொன்னமா, தெல்லாரிந்தா தின்றோமா, படுத்தோமா, பொழுது விடிந்ததா, பிறகு ரிப்பீட்டு
ஹம் கர் மே குஸ்கர் மாரேங்கே "எதிரிகளை அவர்களின் வீடுகளில் புகுந்து கொல்லுவோம் என பாகிஸ்தானை எச்சரித்து நமது பிரதமர் கர்ஜித்தது நினைவிருக்கட்டும்
மர்ம நபரை மர்ம நபர்கள் சுட்டு கொண்டார்கள் என்று தான் முன்னர் செய்திகள் வரும். பலே இப்போது பெயருடன் வருகிறதே!
இப்போ இந்தியாவில் நடப்பது நபும்சகம் ஆட்சியல்ல. வினை விதைதன் பலன் அனுபவித்தே ஆக வேண்டும். எங்கு ஓடி ஒளிந்தாலும் பலன் தப்பாது தாவாராவது கிடைக்கும். பிரத்தியான் பணத்தில் உண்டு கொழுத்து உறங்கி வாழ்நத ஆனந்த வாழ்க்கைக்கு முற்று புள்ளி.
மேலும் செய்திகள்
பாக்., என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 9 பேர் பலி
15-Mar-2025