உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாள புதிய பிரதமராக பட்டாரை தேர்வு

நேபாள புதிய பிரதமராக பட்டாரை தேர்வு

காத்மாண்டு:மாவோயிஸ்ட் தலைவர் பட்டாரை தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் நேபாள கா‌ங்கிரஸ் தலைவர் புத்யால், ஆதரவால் 57 வயதான பட்டாரை புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டாரை புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் டாக்‌டர் பட்டம் ‌பெற்றவர். பட்டாரை, 2008ல் பிரசாந்தா ஆட்சியின் போது துணை பிரதமர் மற்றும் நிதியமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை