வாசகர்கள் கருத்துகள் ( 34 )
அனைத்தூ செய்திகளையும் அரசு வெளியிடவேண்டிய அவசியமில்லை
அமெரிக்கா வந்து பேசுங்கன்னு ஜீயை கூப்பிட்டிருந்தால் ஒடனே பிளேனை போட்டு கெளம்பீருப்பாரோ? அட போனில் தைரியமா பேச வேண்டியது தானே, என்ன பயம்?
இப்ப புரியுதா? மாபெரும் இந்திய தேசத்தின் மாட்சிமை பொருந்திய பிரதமர்.. உம்மை போல ஆகாவழி திராவிட கூட்டத்தின் விமரிசன எல்லைக்குள் அடைபட்டுக் கிடைக்கவில்லை. அவரின் எல்லை வேறு இந்தியாவில் அவர் செயல் பேசப்பட்டாலும் இல்லாவிடினும் அவர் உலக அளவில் பேசப் படுவார். நீ உன் வீட்டு புழக்கடைக்குள் உட்கார்ந்து கொண்டு .. மோடி என்ன பெரிய இவரா? ஜெயசங்கர் பெரிய இவரா? என்று கண்டபடி உளறித் திரியலாம். பைத்தியங்களை சமூகம் கண்டு கொள்வதில்லை. தமிழகத்தில் தி ராடர்களின் நிலையும் அதுவே
டிரம்ப்பின் திமிரை அடக்க மோடிஜிக்கு மற்றநாடுகள் ஆதரவு தரவேண்டும்.
ஐயோ, வடை போச்சே நிலமை தான் ட்ரம்ப்க்கு .
ஜெர்மனி பத்திரிகைக்கு கிடைத்த செய்தி பிரதமர் மோடி அவர்கள் செய்யாததைக் கூட செய்தது போல் காட்டும் பாஜக ஆதரவு ஊடகங்களுக்கு கூட எப்படி கிடைக்காமல் போனது? நம்பும்படி இல்லையே!
காங்கிரஸ்காரர்களுக்கு ஜெர்மனி எங்கிருக்கிறது எனத் தெரியுமா?
200 koovalu க்கு gummidipoondi தாண்டினால் எந்த ஊர் இருக்கு அப்டின்னு தெரியாத தற்குறி. இதுல ஜெர்மனி பத்தி கூவுராண்டா...
Seems to be fictitious. Why should he refuse the call ? Unable to digest.
போகப் போகத் தெரியும்... ட்ரம்ப் ஒரு டீல் மேக்கர்.
டிரம்ப் தற்போதைய மத்திய அரசை கவிழ்த்து விட்டு அவனுக்கு ஆமாம் சாமி போடும் பலவீனமான மத்திய அரசை கொண்டு வர முயல்கிறார். அதுதான் சமீபத்திய பப்பு அன் கோவின் ஆட்டம். ஒரு வேளை மோடி பேசினால் அதை ரெகார்ட் செய்து பொது வழியில் வெளியிடக் கூட தயங்க மாட்டார். அமெரிக்க அதிபர் என்றாலே ஒரு கெத்து எப்போதும் உண்டு. ஆனால் தற்போதைய அதிபர் கேடு கெட்ட நாலாம் தர அரசியல் செய்யக் கூடிய நபர். இது எல்லாமே மோடிக்கு நன்றாக வே தெரியும். அதனால் கூலாக டிரம்பின் அழைப்பை தவிர்த்து விட்டார்.
மே 2025 இந்திய பாக் மீது மேற்கொண்டது குறைந்த காலத்தில் நடந்த ஒரு சிறிய தாக்குதல் மட்டுமே. பாக் பதிலடி கொடுக்க முயற்சித்ததன் விளைவாக அந்நாடு இரண்டாவது முறை இந்தியாவால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. அதன் விளைவாக பாகிஸ்தானின் வேண்டுதலின் பேரில் பன்னாட்டு தலைவர்கள், குறிப்பாக அமெரிக்க அதிகாரிகள், கண்டிப்பாக இந்தியாவுடன் பேசியிருப்பார்கள். ஆனால் அவ்வளவு டென்ஷனுக்கு இடையே பிரதமர் மோடி ஒவ்வொரு நாட்டு அதிகாரிகளிடமும் நேரடியாக பேசியிருப்பார் என்று எண்ணுவதே தவறு. இந்த நிலையில் "இந்தியா டிரம்ப்பின் மிரட்டலுக்கு பயந்து பின்வாங்கிட்டது" என்று சொல்வது கேலிக்கூத்து. நேரு ஐநா சபைக்கு காஷ்மீர் பிரச்னையை கொண்டு சென்றது பெருந்தவறு என்பதால் இந்தியா அரசு, அதிலும் குறிப்பாக பாஜாக அரசு, பாக் பிரச்சனையில் மூன்றாம் நபர் தலையீட்டை எப்போதுமே விருப்பியதில்லை. எனவே பொதுஅறிவுள்ள எவரும் டிரம்பின் கூற்றை உளறலாகத்தான் பார்ப்பார்கள்.