வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த ஐரோப்பிய காலனி ஆதிக்க சக்திகள் நாசம் செய்யாத நாடுகளே இல்லை.
கடல்களை கட்டுப்படுத்த வேண்டும், வருடத்துக்கு ஒரு புயல் தான் அனுமதிக்க வேண்டும்.
CHIDO-25 என்பது புயலின் பெயர் ஆனால் சிண்டா என்று எழுதியுள்ளீர்கள் , இது தினமலரை படித்து தேர்வுக்கு தயாராகும் மாணாக்கர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும்
அண்ணாமலை கொடுக்கும் கொடச்சலுக்கு பயந்து மயோட்டில் குடியேற பல தீம்க்கா புள்ளிகள் தயாராக இருந்தார்கள்.
ஏங்கோ இருக்கும் பிரான்சு ஏஆர் விடுதலை அளித்து தன கைய்யைய் கழுவிக்கொள்ள கூடாது. அனால் அதில் ஒரு சிக்கல் தீவிரவாதிகள் புகுந்து வங்காள தேசத்தை போன்று மக்களய் கொடுமை படுத்துவார்கள். அவர்கள் வைத்தது தான் சட்டம். இலங்கையில் பிரபாகரன் தனி நாடு என்று தமிழ் பகுதியை ஆண்டு மக்கள் பிரிநிதியாகா நல் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார் அப்போதய இந்திய ஆட்சியாளர்கள் மூக்கை நுழைத்து தமிழர்கள் ஆட்சிய்க்கு வீட்டு வைத்தார்கள். அதை இஙகுள்ள கருங்காலிகள் சொந்த குடும்ப சுய நல கும்பல் தைலவர் ஆதறித்து விட்டு பின் உத்தமர் போல் இஙகு போஸ் கொடுத்து நம்ம மக்களையும் ஏமற்றி திரிந்தார்.