உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இன்றைய முடிவு நாளைய ஆபத்து: பாலஸ்தீனம் தனிநாடு விவகாரத்தில் பிரிட்டனுக்கு இஸ்ரேல் கண்டனம்

இன்றைய முடிவு நாளைய ஆபத்து: பாலஸ்தீனம் தனிநாடு விவகாரத்தில் பிரிட்டனுக்கு இஸ்ரேல் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெரூசலம்; பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள், அதன் பாதிப்புகள் இன்னமும் ஓயவில்லை. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்து விட்டது. குண்டுகள் வீசப்படும் சத்தங்கள் இன்னமும் அங்கு கேட்டுக் கொண்டு இருக்கும் சூழலில், தங்களின் நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, நிபந்தனைகளை ஏற்காவிட்டால், செப்டம்பரில் நடக்க உள்ள ஐ.நா. கூட்டத்தில் பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன் அங்கீகரிக்கும் என்று அறிவித்துள்ளது.பிரிட்டனின் இந்த செயலுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் கண்டனத்தையும், அதிருப்தியையும் வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது; உங்களின்(பிரிட்டன்) இந்த முடிவு பிற்காலத்தில் உங்களையே தாக்கக்கூடும். இஸ்ரேல் எல்லையில் ஜிகாதி நாடு இன்று உருவானால் நாளை அது பிரிட்டனுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். பாலஸ்தீனத்துக்கு ஆதரவான இந்த செயல் பாதிப்பை ஏற்படுத்தும். பயங்கரவாதிகளை சமாதானப்படுத்தும் உங்கள் நடவடிக்கை எப்போதும் தோல்விதான். அது உங்களுக்கும் தோல்வியை தரும். அது நடக்காது. இதன் மூலம் ஹமாசின் கொடூர செயல்களுக்கு வெகுமதி அளித்து, பாதிக்கப்பட்டவர்களை தண்டிக்கிறார்.இவ்வாறு நெதன்யாகு கூறியுள்ளார்.தற்போதுள்ள சூழலில், இந்தியா உள்ளிட்ட 140 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

அசோகன்
ஜூலை 30, 2025 17:34

பாலஸ்தினம் காசா எங்க இருக்குனே தெரியாது ஆனா வண்டி வண்டியா அழுது புலம்பரனுங்க....... பக்கத்துல பங்களாதேஷ் ல ஹிந்துக்களை உயிரோட ஏறிச்சி 1000 கணக்கான மக்களை கொன்னங்க.... ஒரு பய வாய தொறக்கல....... என்ன ஜென்மங்கள் இதுகள்


Anand
ஜூலை 30, 2025 11:38

மூர்க்க விஷயத்தில் இஸ்ரேல் தப்பித்துக்கொண்டது ஆனால் பிரிட்டன் தேடி சென்று ஆப்பின் மேல் உட்காருகிறது


Haja Kuthubdeen
ஜூலை 30, 2025 17:30

உலகத்தின் பெரும்பாண்மை நாடுகள் நம்நாடு உட்பட பலஸ்தீனத்தை ஏற்று கொண்டு விட்டது.அமெரிக்காவும் அதன் ஆதரவு ஐரோப்பா மட்டுமே அங்கீகரிக்க வில்லை.பிரான்சும்..பிரிட்டனும் அங்கீகரிக்க இப்ப முடிவு எடுத்துள்ளதால் இனி அனைத்து நாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக அங்கீகரிக்க ஆரம்பிக்கும்.


Senthoora
ஜூலை 30, 2025 17:52

தவறு ஆனந்த் , ஒருகாலத்தில் இஸ்ரேல் நாடோடியாக பாலஸ்தீனத்தில் தன்ஜம் அடைந்தபோது பலத்தினார்கள் ஆதரவுகொடுத்து தங்க வைத்தார்கள். பின்னாடி பிரிட்டனும், ஜெர்மனியும் அங்கீகாரத்தால் இஸ்ரேலுக்கு தனிநாடு கொடுத்து அங்கீகரித்தது. இதுதான் சரித்திரம், இப்போ பிரிட்டனே நன்றிக்கடன் இல்லாததால் இஸ்ரேலுக்கு எதிராக செயல் படுத்துது. .


ஆரூர் ரங்
ஜூலை 30, 2025 11:09

இந்தியா இஸ்ரேல் அரசை அங்கீகரிக்காத காலத்திலும் நமக்கு பல விதங்களில் உதவி ஆதரவாக இருந்துள்ளது. ஆனால் நாம் அங்கீகாரம் அளித்து பல முறை பலமாக ஆதரித்தும் பாலஸ்தீனம் பாகிஸ்தான் பக்கமே நிற்கிறது. ஒருமுறை கூட நமக்கு ஆதரவளித்ததில்லை. OIC எனும் உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு எப்போதுமே நமக்கு எதிராக நடக்கிறது.மூர்க்கம்தான் அவர்களை இணைக்கிறது என்றால் நம்முடைய எதிரியும் அதுதான்.


Senthoora
ஜூலை 30, 2025 15:12

மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தி IOB வாங்கி திவாலானது, அப்போ எழுத்து மூடும் நிலைவந்தபோது, 16 ஆயிரம் கோடிகள் பணஉதவி செய்து அந்த வங்கியை இயல்புநிலைக்கு கொண்டுவர உதவியது இரான் என்ற நாடு, நாம நட்பா இருந்தால் பகைவனும் நண்பானாவான்.


visu
ஜூலை 30, 2025 15:30

senthura அதுவும் இதுவும் ஒன்றா ஈரான் பாரசீக நாடு இன்று இஸ்லாம் விழுங்கப்பட்டு உள்ளது பலஸ்தின என்ற இல்லாத நாடு இந்தியாவுக்கு எதிராக தான் என்றுமே மதம் காரணமாக செயல்பட்டு உள்ளது தவிர இன்றைய நிலைமைக்கு காரணம் பலஸ்தீனமே அவர்கள் இஸ்ரேலை தாக்கி போரை தொடங்கினர் இன்றும் பிணையக்கைதிகளை பிடித்து வைத்துள்ளனர் பசியால் வாடும் பலஸ்தீனர்களை பற்றி பேசும் நாடுகள் பிணைய கைதிகளை மறந்து விடுகின்றனர்


Senthoora
ஜூலை 30, 2025 17:56

ஈரானும் மூர்க்கர் என்று ஆனந்த் சொன்னதால் சொன்னேன்.


SUBBU,MADURAI
ஜூலை 30, 2025 11:01

UK and France has officially ed the door for all Gaza Residents to seek and receive refugee status in the country, calling Israeli acts inhumane. Great Britain has been conquered and fallen.


SURESH M
ஜூலை 30, 2025 10:22

இயற்க்கை எல்லாவற்றையும் அப்போ அப்போ சமன் செய்யும் என்றால் இஸ்ரேல் க்கு சரியான படம் புகட்டணும் இயற்க்கை அப்பதான் ஓங்கிய கை ஆணவம் அடங்கும் ...... என்றும் நாங்கள் மறக்காமட்டும் இஸ்ரேல் நீங்க பாலஸ்தீனிய மக்களை ஏமாற்றித்தான் நிலத்தை அகப்படுத்தி கையேந்தி தனி நாடக உருவாக்கி அன்றைய வஞ்சகம் உங்களை என்றும் சும்மா விடாது ..... இன்று இந்த பிஞ்சு குழந்தைங்களை பாருங்கள் பெற்ற தாய் தந்தை சகோதரன் சகோதிரி கண் முன் பட்டினியால் தாகத்தால் உடல் குருதி வடிய என்ன வென்று தெறியாமல் பேசிக்கிட்டு இருக்கும் போதே மடியுது .... தாங்கமுடியல வேதனை.... வேண்டாம் அவர்களை பிழைக்கவிடு அவர்களின் அங்கீகாரம் வாழ்வாதாரம் வேண்டும் தனி நாடு வேண்டும் இயற்க்கை பிரபஞ்சம் விரைவில் கொடுக்கும் ..... உங்கள் பிடிவாதத்தால் உங்களுக்கும் தகுந்தவாறு இயற்க்கை செய்யும் இதெல்ல்லாம் நியதிதான்


Madras Madra
ஜூலை 30, 2025 10:59

இப்போது நடக்கும் சண்டை ஏன் ஆரம்பித்தது என்று தெரிந்து கொண்டு பதிவிடுங்கள் மனித உயிரை விட மதமே முக்கியம் என்று உலவும் கொடூர மனிதர்கள் இப்படி தண்டிக்க பட வேண்டியவர்களே இஸ்ரேல் செய்வதே சரி எத்தனை குண்டு வைத்து அப்பாவிகள் கொல்லப்பட்டாலும் திருந்தாத உங்களை போன்றவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்


ஆரூர் ரங்
ஜூலை 30, 2025 11:01

பல முறை எழுதி விட்டேன். குர்ஆன் பைபிளில் கூட பாலஸ்தீனம் என்ற தனி அரசு இருந்ததாக குறிப்பிடப்படவில்லை. கற்பனை நாட்டுக்கு முட்டுக் கொடுக்க வேண்டாமே.


Anand
ஜூலை 30, 2025 12:30

சும்மா இஸ்ரேல் பாட்டுக்கு அவிங்கவிங்க வேலையை பார்த்துக்கொண்டிருந்த சமயம் கடந்த 2023 ஆம் ஆண்டு அரக்க குணம் படைத்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் உள்ளே நுழைந்து பெண்கள், குழந்தை, வயதானவர்கள் என கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டு கொன்று, அங்குள்ள பெண்களை பலாத்காரம் செய்தும் குழந்தைகள் முதியோர் உட்பட பலரை பிணைக்கைதிகளாக பிடித்து கொண்டு போன பிறகு தான் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் இறங்கியது, இது தவறா? இப்பவும் கூட மிச்ச மீதியிருக்கும் பிணைக்கைதிகளை விடுங்கள் தாக்குதலை நிறுத்துகிறோம் என இஸ்ரேல் சொல்கிறது, ஆனால் நடப்பது என்ன? அட்டூழியம் செய்த அன்று பட்டாசு வெடித்தும், வாணவேடிக்கை காட்டியும் கொண்டாடினீர்கள், அப்போது இனித்ததா? அடுத்தவர்களை ஏசும் முன் நீங்கள் முதலில் மனிதனாக வாழ முயற்சி செய்யுங்கள்...


Kumar Kumzi
ஜூலை 30, 2025 13:51

கோவை குண்டு வெடிப்பை மறந்துட்டியா


SURESH M
ஜூலை 30, 2025 14:56

எல்லையை கண்ணும் கருத்துமாய் வேவு பார்க்கும் இஸ்ரேலின் முக்கிய அமைப்பு ஹமாஸை இந்த அமைப்பு செய்யும் வேலைகளை பார்க்கமலா இருக்கும் ஹமாஸை முந்த விட்டு மொத்தமாக முடிக்கத்தான் இந்த வேலை ..... பச்சை குழந்தைங்களை என்னய்யா செய்தது தீவிர வாதம் வேண்டாம் அழியுங்கள் ....நீங்களும் தீவிர செய்யலதானே பிஞ்சுகளிடம் செய்க்கீர்கள் இருக்கு .....


Senthoora
ஜூலை 30, 2025 15:15

அதே ஹிந்தி என்றும் 200 வருடங்களுக்கு முன் இருந்ததில்லை, தமிழ்தான் இருந்தது.


T Jayakumar
ஜூலை 30, 2025 09:31

ஹமாஸ், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை அடியோடு ஒழிக்க வேண்டும்.


N.Purushothaman
ஜூலை 30, 2025 10:15

ட்ரிப்பிள் ஹெச் ...ஹமாஸ் ஹெஸ்புல்லாஹ் மற்றும் ஹௌதி... இவர்களுக்கு உதவுவது ஈரான் ...தற்போது ஈரான் பலவீனமடைந்து உள்ளதால் அத தங்களுக்கு சாதகமாக்க துருக்கி அணைத்து தில்லாலங்கடி வேலையும் செய்து வருகிறது ...


Haja Kuthubdeen
ஜூலை 30, 2025 09:26

ஏற்கனவே பிரான்ஸ் முடிவெடுத்தது.. இப்ப பிரிட்டன்.விரைவில் அனைத்து ஒன்றியமும் பலஸ்தீனை தனிநாடாக அங்கீகரிக்கும்.உண்மையாக சொல்லனும்னா பாலஸ்தீன்தான் இஸ்ரேலுக்கு தங்குவதற்கு இடம் கொடுத்தது.தங்க இடம் கொடுத்த நாட்டையே இஸ்ரேல் கபளீகரம் செய்து விட்டு நியாயம் கேட்கிறது. முஸ்லிம்களை விட கிருத்தவ நாடுகள்தான் யூதர்களை விரட்டி அடித்தது.உதாரணம் ஹிட்லர்.அமெரிக்காவும் பிரிட்டனும் கூட்டு சேர்ந்து உருவானதே இஸ்ரேல்.இப்பதான் பிரிட்டன் தவரை உணர்ந்துள்ளது..


SUBBU,MADURAI
ஜூலை 30, 2025 11:25

தங்குவதற்கு இடம் கொடுத்த நாடுகளை கபளீகரம் செய்வது யூதர்களா? அல்லது முஸ்லீம்களா? அகழ்வாரய்ச்சியின் போது கண்டெடுக்கப் பட்ட பழைய பாலஸ்தீன நாணயங்களில் ஹீப்ரு மொழி மட்டுமே இடம்பெற்றிருக்கிறது. பழமையான யூத நாணயம் கி.மு 37 ஆண்டுகளுக்கு முந்தையது அதனால் இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் யூதர்கள் வாழ்ந்த வரலாறு மற்றும் அவர்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. யூதர்களின் அடையாளத்தை அழிப்பதறாகாக யூதேயாவின் பெயரை மாற்றிய பின்னர் ரோமானியர்களால் பாலஸ்தீனம் என்ற பெயர் திணிக்கப்பட்டது. இதுதான் வரலாற்று உண்மை அதை மீட்பதற்காகத்தான் இஸ்ரேல் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறது.


Haja Kuthubdeen
ஜூலை 30, 2025 12:15

யூத மதம் கிருத்தவ முஸ்லிம் மதத்திற்கு முன்பே உள்ளது..பழமையானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை...யூத மத்தின் வழிகாட்டி இறைதூதர் மோசஸ்(மூசா நபியை)அவர்களை இஸ்லாம் போற்றுகிறது மதிக்கிறது.நபி முஹம்மதிற்கு மூத்தவர் இனையானவர் என்பதிலும் மாற்று கருத்து இல்லை.அங்கு நடப்பது மத சண்டையும் இல்லை.உங்கள் கூற்றுப்படியே பாலஸ்தின் என்ற நாடு இல்லையோ அதே போல் யூதர்களுக்கென்ற தனி நாடு எதுவும் வரலாற்றில் இல்லை.ஆனால் பாலஸ்தீன் என்ற பகுதியும் அங்கு முஸ்லிம் அரபுகளின் ஆதிக்கத்தில் இருந்தது உண்மைதானே...யூத மதம்..கிருத்துவ முஸ்லிம்களின் புனித இடம் ஜெருசேலமும் பெத்தஹேமும் பாலஸ்தீனில்தான் இருக்கு..முஸ்லிம்களின் புனித மஸ்ஜிதும் பாலஸ்தீனை சார்ந்ததே...அல்தாப் ஹிட்லர் யூதர்களை கண்டு பிடித்து இன படுகொலை செய்தது புதிய வரலாறு..ஹிட்லரின் வீழ்ச்சிக்கு பிறகு பரிகாரம் செய்ய வேண்டி யூதர்களுக்கென்று தனி நாட்டை உறுவாக்கி கொடுத்தது அமெரிக்காவும் யூரோப்பாவும்.


N.Purushothaman
ஜூலை 30, 2025 09:15

ஹமாஸை ஒழிப்பதெல்லாம் இருக்கட்டும் ...ஆனால் உங்கள் பிரச்சனையில் காஸாவில் உள்ள பிஞ்சு குழந்தைகளை பட்டினி போட்டு மடிய வைப்பது என்னவிதமான தர்மம் ...பாலஸ்தீனத்தை பல நாடுகள் அங்கீகரித்து விட்டன ...மூடிக்கிட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்து ஆக்கப் பூர்வமா அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள் ...இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான போரினால் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கூட கடும் மன உளைச்சலில் உள்ளனர் ...அவர்களுக்கும் ஓய்வு கொடுங்கள் ...


SUBBU,MADURAI
ஜூலை 30, 2025 09:42

Genuine question: How come there are no photos of emaciated adult Gazans, only children?


Madras Madra
ஜூலை 30, 2025 11:01

எல்லாம் மீடியா மாயை


shyamnats
ஜூலை 31, 2025 07:33

இன்னும் கூட பிடித்து வைத்துள்ள பிணை கைதிகளை முழுமையாக விடுவிக்கவில்லை. உங்கள் கூற்று படி பாலஸ்தீனம் தான் இஸ்ரேலுக்கு நாடு கொடுத்தது என்றாலும் கூட, ஏன் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்? தீவிரவாதிகளை கட்டு படுத்தாதால் பாலஸ்தீனம் துன்பமடைந்துள்ளது. நீங்கள் ஆரம்பித்த விளையாட்டை இஸ்ரேலியர் அடித்து விளையாடுகிறார்கள். அமைதியை நோக்கி நீங்கள் அடியெடுத்து வையுங்கள். ஏன் பல நாடுகள் உதாரணத்திற்கு இன்றைய பிரிட்டிஷ் அரசே முஸ்லீம்கள் கட்டுபாட்டில் இருப்பதாகத்தான் மீடியாக்களில் செய்தி வருகின்றன.


GMM
ஜூலை 30, 2025 09:14

பாலஸ்தீன தனி நாடு அங்கிகாரம் வன்முறை, தீவிரவாதம் மூலம் பூர்வீக நில பகுதிகளை பிறர் ஆக்கிரமிக்க தூண்டும். பிரித்தாளும் சூழ்ச்சியில் 19 ஆம் நூற்றாண்டில் வென்றது பிரிட்டன். 21 ஆம் நூற்றாண்டில் சிறிய நாடுகள் மக்கள் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. அண்டை நாடுகள் மீது தொடர்ந்து தொல்லை தருவர். அன்றைய காந்தி, பிரிட்டிஷ் முடிவு பாகிஸ்தான், வங்கதேச நாடுகள் தீவிரவாதிகள் புகலிடமாக மாறிவிட்டது. இன்றைய தவறான பாலஸ்தீன அங்கிகாரம் நாளை அமைதி மார்க்கம் விரும்பாத நாடுகளுக்கு முதலில் ஆபத்து விளைவிக்கும். இஸ்ரேல் கண்டனம் சரியே.


Indian
ஜூலை 30, 2025 09:10

பாலஸ்தீனத்தை , பிரிட்டன் அங்கீகரிப்பது தனக்கு தானே கொள்ளி வைப்பதற்கு சமம்


Jack
ஜூலை 30, 2025 09:18

இங்கிலாந்து இஸ்லாந்து ஆகி ரொம்ப நாள் ஆகிவிட்டது ///


Haja Kuthubdeen
ஜூலை 30, 2025 09:38

இஸ்ரேலுக்கு என்று ஒரு இடத்தை வாங்கி அங்கே தங்க வைத்ததே பிரிட்டனும் அமெரிக்காவும்தான். இரண்டாம் உலக போருக்கு முன்பு இஸ்ரேல் என்ற நாடே இல்லை... அல்டாப் ஹிட்லர்தான் யூத இனத்தையே அழித்தவர்.அவர் இஸ்லாமியர் அல்ல...அவரின் வீழ்ச்சியால் உருவானது இஸ்ரேல். சொந்த இடத்தை கொடுத்துட்டு இப்ப அவதிபடுவதுதான் பாலஸ்தீன். முதலில் வரலாரை படிங்க.


சமீபத்திய செய்தி