வாசகர்கள் கருத்துகள் ( 22 )
குதிரை வைக்கோல் திங்குதா ?
ஐயா நோபல் எனக்கு தான். கொடுக்கலனா போரை ரீஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான்
இனியும் டிரம்புக்கு அந்த நோபல் அமைதி பரிசு கொடுக்காவிட்டால், அவரே அதை எடுத்துக்கொண்டுவிடுவார். நோபல் அமைதி குழுமத்திற்கு வந்தது பெரிய சோதனை.
எப்படியோ ஈரான் காலை பிடித்து அமெரிக்கா இஸ்ரேலுக்காக போர் நிறுத்தத்தை கொண்டுந்துள்ளது இனியொருமுறை ஈரானிடம் வாலாட்ட தீவிரவாதி இஸ்ரேல் நடுங்கும்.
ஹாஹா அப்படி நினைச்சுடீங்களா இஸ்ரேல் அவ்வளவு தாக்குதல் நடத்தியும் ஈரான் ஏவுகணை மட்டும் வீசி காரணம் அவங்க கிட்ட விமானப்படை கடற்படை எதுவும் கிடையாது நாங்களும் தாக்கினோம் என்று பேருக்கு சில ஏவுகணைகளை விசுரங்க போர் நிற்காவிட்டால் இஸ்ரேல் பயிற்சிக்கு தினமும் சில விமானதாக்குதல்களை நடத்தும் ஈரான் நிலை அவ்வளவு மோசம்
அதானே, கைப்புள்ளே இரானிடம், கட்டத்துரை இஸ்ரேலின் பாட்சா பலிக்குமா என்ன?
ஈரான் நேரடியாக அமெரிக்காவை தாக்கலாமே. ஏக இறைவன் விரும்பினால் ஈரானின் ஏவுகணை 50000 கிமி கூட செல்லுமல்லவா?
அடடா. ஈரான் போன்ற ஷியா நாட்டை ஆதரித்தால் அல்லாஹ்வின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமே. உடனே மன்னிப்பு கேளுங்கள்.
ஆரூர் மனிதனை ஆதரிக்கிறோம் அது ஷியாவோ சன்னியோ ஹிந்துவோ கிருத்துவனோ என்றில்லை நியாயத்தின் பக்கம் நிற்போம் நம் வீட்டை எங்கிருந்தோ வந்தவன் இது என் பூர்வகுடி நிலம் என்று பிடுங்கினால் நீ என்ன செய்வாய் பக்கத்து வீட்டுக்காரன் ஆடு மாடு வளர்கிறான் ஆனால் உண்ணை வளக்ககூடாதோ என்று மிரட்டுகிறான் அடிக்கிறான் நீ என்ன செய்வாய். உண் கிராமத்தை ஊரை அடுத்த ஊர்காரன் பிடுங்கி கொண்டு உண்ணை அடிமையாக நடத்தினால் நீ என்ன செய்வாய்.என் பக்கத்து வீட்டில் ஒரு இந்துவோ கிருத்துவ முஸ்லிமோ இருந்து அவனை யாராவது தாக்கினால் அங்கு மதம் பாப்பார்களா தவறு யார் செய்தது என்று தான் பார்பார்கள் அவன்தான் மனிதன் ஆரூரராங் மனிதா?
எது பூர்வ குடிநிலம்? வரலாற்றில் இஸ்ரேல் என்ற நாடு இருந்தது. அரசர்கள் இருந்தனர். ஆனால் பாலஸ்தீனம் என்று ஒரு தனிநாடு இருந்ததில்லை. எல்லா அரபிகளும் பல்வேறு காலகட்டங்களில் ஒரே இடத்தில் வசிக்காமல் பஞ்சம் பிழைக்க நாடோடிகளாகத் திரிந்தவர்கள்தான். அவர்களின் கொடுமைதாங்காமல் தாய்மண்ணான இஸ்ரேலை விட்டு வெளியேறிய யூதர்களுக்கு தங்களது தாய்மண்ணை மீட்டெடுத்து வாழ முழு உரிமையும் உண்டு. மதபயங்கரவாதிகளின் ஊற்றுக்கண் பாலஸ்தீனம், பாகிஸ்தான் இரண்டுக்கும் அழிவு நெருங்குகிறது.
நிசார் அஹ்மத் அவர்களே, தலிபான், அல்குய்தா, ஹிஸ்புல்லா, ஐஎஸ்ஐஎஸ், ஹவுதி, பலோச் விடுதலை இயக்கம், சிரியன் துருக்கி ஆதரவு அல்லது எதிர்ப்பு அமைப்பு.... போன்ற தீவிரவாத இயக்கங்கள் அவனுங்களுக்குள்ளேயே அடுச்சுக்குறாங்க. இதில் யார் யார் வீட்டை அல்லது இடத்தை ஆக்கிரமித்துள்ளதால் இந்த சண்டை என விளக்கமுடியுமா?
வளைகுடா நாடுகளை தாக்குதல் ஆசியாவுக்குள் சண்டை மூள வாய்ப்பு இருக்கு நீங்கள் நியூயார்க் நியூ ஜெரசி வால் ஸ்ட்ரீட் போன்ற இடங்களை அமெரிக்கா கண்டத்தில் புகுந்து தாக்குங்கள் உங்களை பார்த்து உலக நாடுகளே பாராட்டும் இதுதான் உண்மை காரணம் பயங்கரவாத்தின் உற்று கண்கள் அங்கே தான் உருவாக்க படுகிறது
நம்ம விடியல் தலையீட்டால் தான் இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டது.
உலக இஸ்லாமிய தலைமை நாடாக விளங்கும் ஆசையில் (ஷியா பிரிவு) ஈரான் போர் புரிகிறது. மற்றபடி பாலஸ்தீன மக்களின் மீது அதற்கு எவ்விதமான பாசமும் கிடையாது. ஈரானியர்கள் முஸ்லிம்களேயல்ல நூறு சதவீதம் காபிர் என்பதே மற்ற இஸ்லாமிய நாடுகளின் கருத்து. ஈரான் இஸ்ரேலை அழித்தாலும் அதன் தலைமையை ஏற்கவே மாட்டார்கள். ஷியாக்களை மட்டுமல்லாமல். தர்கா வழிபாடு நடத்தும் மெஜாரிட்டி SUNNI பிரிவினரையும் முஸ்லிம்களாக ஏற்காத நம்ம ஊரு முஸ்லிம் கட்சிகள் ஈரானுக்கு ஆதரவான போராட்டம் நடத்துவது நகைப்புக்குரியது. அதைவிட கேவலம் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு ஈரானை ஆதரிப்பது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை எந்த தைரியத்தில் ஈரான் ஏற்க மறுக்கின்றது. பயங்கரவாதத்தை எந்தவடிவத்திலும் ஏற்கக் கூடாதென்று சொல்லும் இந்தியாவின் நிலைப்பாடு எப்படியிருக்கும்?
as per latest news Iran confirmed stoppage of war.non other option to Iran
மீனவ நண்பா, ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் கொன்றதற்காக ஈரான், இஸ்ரேல் மீது தாக்கியது. ஈரானிடம் உள்ள அணு ஆயதங்களை அழிக்க அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்களை தாக்கியது. ஆனால் ஈரான் அணு ஆயுதங்களை USA தாக்குவதற்கு முன் வேறு இரகசிய இடங்களுக்கு மாற்றி விட்டது. ஈரானின் அணுவாயுதங்கள் தங்களால் அழிக்கப்படவில்லை என்றுணர்ந்த USA, ஈரான் தங்கள் மீது அணுகுண்டு போட்டுவிடுமோ என்று குலை நடுங்கிப்போய் போர் நிறுத்த ஒப்பாரி வைக்கிறது. மூர்க்கர் கூட்டம், ஞாய அநியாயம், மனிதாபிமானம் எல்லாம் கிராம் என்னவிலை என்று கேட்கும்.
யுரேனியம் என்ன பெருங்காயமா ? எடுத்து மறைத்து வைக்க ..ஹமாஸுக்கும் ஈரானுக்கும் என்ன சம்மந்தம்
அப்போ இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கு என்ன சம்பந்தம்
அன்புக்கு அன்பு அடிக்கு அடி ஆனா என்ன பன்றது இந்தியாவில் மட்டும் .........
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் எல்லை தகராறு கிடையாது ..2000 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நாடுகள் .மொழி இனம் எல்லாமே வெவ்வேறு ..ஈரானியர்கள் அரபு நாட்டவர்களும் கிடையாது …எதுக்கு இஸ்ரேலுடன் சண்டை போடுகிறார்கள் என்று யாருக்குமே தெரியாது
ஹாஹா ஈரான் மதத்திற்காக சண்டை போடுகிறது யுத இனத்தை அழித்து முஸ்லிம்களின் பாதுகாவலராக தன இமேஜ் உயர்த்திக் கொள்வது அரபு நாடுகளின் கனவு அவ்வளவுதான் பலஸ்தீனத்தை நாடாக பெற்று அவர்களை விடுதலை செய்தால் மேற்காசிய அமைதியாகும் என்பது தவறான எண்ணம். அது அடுத்த பெரிய போரின் தொடக்கமாகும் பலஸ்த்தீனம் முழுவதும் நீக்கப்படுவதே மேற்காசிய அமைதிக்கு வழி காணும்