உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சரியா சுடுறாங்கப்பா., இந்தியாவுக்கு 3வது வெண்கலம்

சரியா சுடுறாங்கப்பா., இந்தியாவுக்கு 3வது வெண்கலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசால், 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இத்துடன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 3 ஆனது.பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்திய வீரர்கள் 2 பதக்கங்களை வென்றிருந்தனர். துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை மனுபாகர், கலப்பு இரட்டையர் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் மனுபாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றிருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9ajai1hi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது இந்தியாவுக்கு 3வது பதக்கமும் துப்பாக்கிச்சுடுதலில் கிடைத்துள்ளது. 50 மீ., ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசால், 451.4 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதன் மூலம் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 3 ஆனது. பதக்கப்பட்டியலில் இந்தியா 41வது இடத்தில் உள்ளது.

பிரதமர் மோடி வாழ்த்து

வெண்கலம் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Apposthalan samlin
ஆக 01, 2024 16:37

நாம் மக்கள் தொகையில் முதலாவது இருக்கிறோம் ஆனால் பதக்கம் வாங்குவதில் 41 vathu இடம் காங்கிரஸ் நேரத்திலும் இதே நிலைமை தான் இப்பொழுதும் அதே நிலைமை தான் அரசியல் தான் காரணம் திறமை உள்ளவர்கள் வெளியே திறமை இல்லாதவர்கள் ரெகமெண்டஷன் உள்ளே எப்படி பதக்கம் வாங்க முடியும் பிஜேபி அரசாங்கமும் குபையே .ramadoss சொன்ன மாதிரி அவமானமாக இருக்கிறது .


ஆரூர் ரங்
ஆக 01, 2024 20:39

இப்போதெல்லாம் வாங்குவது போல முன்பு மெடலை நினைத்தே பார்த்ததில்லை. கிடைத்துக் கொண்டிருந்த ஒரே ஹாக்கி மெடல் கூட 1980 குப் பிறகு இல்லை. நான்காவதாக வந்த PT உஷா வையே தேசத்தின் பெருமிதமாக எண்ண வைத்தார்கள்.இப்போது எவ்வளவோ முன்னேறி விட்டோம்.


ஆரூர் ரங்
ஆக 01, 2024 16:10

சுடுவதில் சிறந்த விளையாட்டு அமைச்சர் அங்கு 300000000000000 சுடவே வாய்ப்பில்லாததால் செல்லவில்லையாம்.


Svs Yaadum oore
ஆக 01, 2024 14:46

பதக்கம் வாங்கும் அனைவரும் வடக்கன் மாநிலங்களாக உள்ளது.... ...ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் சமூக நீதி ஜாதி வாரி இட ஒதுக்கீடு சரியாக செயல்படவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது ......விடியல் திராவிடர்கள் மத சார்பின்மையாக இந்த அநியாயத்தை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் ....மவுண்ட் ரோட்டில் மெழுகுவத்தி ஊர்வலம் அக்கா தலைமையில் நடத்தினால் ஆரிய வடக்கு பிற்போக்குவாதிகளுக்கு தகுந்த பாடம் கிடைக்கும் ..


Ramanujadasan
ஆக 01, 2024 14:18

இல்லேங்க , சுடராய்ங்க அவ்வளவு தான் . சரியாய் சுட்ருந்தா தங்கம் ல்ல கிடைச்சிருக்கும்


Krish
ஆக 01, 2024 15:47

நீ போ


Kumar Kumzi
ஆக 01, 2024 16:11

டாஸ்மாக் டுமிழனுங்கள அனுப்பி இருந்தா சுட்டு தள்ளிருப்பானுங்க


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி