உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை

ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாகர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tce2fpv1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=044 பேர் பங்கேற்ற தகுதிச்சுற்று போட்டியில் 580 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். நாளை(ஜூலை 28) மாலை இறுதிச்சுற்று நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

வாசகர்
ஜூலை 27, 2024 23:50

முதல் பதக்கத்தை பராசக்தி ரூபமான இவர்கள் பெற்று தர வாழ்த்துக்கள்


ஆரூர் ரங்
ஜூலை 27, 2024 20:27

தளர்பதி போட்டியில் பங்கு பெற்றிருக்க வேண்டுமே. .


Palanisamy Sekar
ஜூலை 27, 2024 20:21

நிச்சயம் தங்கத்துடன்தான் திரும்புவார்கள். வெற்றிமங்கைக்கு வாழ்த்துக்கள்


Thiyagarajan S
ஜூலை 27, 2024 18:58

முதல் தங்கம் பெற .வாழ்த்துகிறேன்......


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை