உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சூடானில் கிளர்ச்சிப்படை தாக்குதல்: 200க்கும் மேற்பட்டோர் பலி

சூடானில் கிளர்ச்சிப்படை தாக்குதல்: 200க்கும் மேற்பட்டோர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கர்துாம்: சூடானில் ஆர்.எஸ்.எப்., எனப்படும் கிளர்ச்சிப்படை நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போர் நடக்கிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அரசு நிர்வாகம் என்பது இல்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d5wz14t2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உள்நாட்டுப் போரில் இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 80 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 34 லட்சம் பேர் பிற நாடுகளுக்கு சென்று விட்டனர். இத்தகைய சூழ்நிலையிலும், அரசு ஆதரவு குழுக்களுக்கும், கிளர்ச்சிப்படைகளுக்கும் தொடர்ந்து கொடூரமான போர் நடக்கிறது.சூடானின் ஒயிட் நைல் மாகாணத்தின் அல்-கிடைனா நகரை சுற்றியுள்ள பகுதிகளில் ஆர்.எஸ்.எப்., எனப்படும் கிளர்ச்சி படையினர் புகுந்து தாக்குதல் நடத்தினர்.இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தாக்குதல் குறித்து சட்ட வல்லுநர் குழு கூறியதாவது:சூடானில் நடந்த மோதலின் போது பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உட்பட மனித உரிமை மீறல்களை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.ஆர்.எஸ்.எப்., கிளர்ச்சிப்படை, நிராயுதபாணியான பொதுமக்களைத் தாக்கி கொன்று குவிக்கிறது. இந்த தாக்குதலில் மரண தண்டனை, கடத்தல் மற்றும் சொத்து சூறையாடல் ஆகியவற்றை நடத்தி வருகிறது.இவ்வாறு சட்ட வல்லுநர் குழு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

என்றும் இந்தியன்
பிப் 18, 2025 17:43

முஸ்லிம்கள் நிறைந்த இடத்தில் ஷியா சன்னி அஹமெடியஸ் என்று அவர்களுக்குள் அடிதடி சண்டை கொலை கொள்ளை நடப்பது சர்வ சாதாரணம் அது தான் சூடானில் நடக்கின்றது


தமிழ்வேள்
பிப் 18, 2025 17:43

மூர்க்க மார்க்க பந்துக்கள் தங்களுக்குள் வெட்டி மடிந்தால் அது தவறே அல்ல..௭௨ க்கு குறுக்கு வழி.. ஆனால் அடுத்தவன் இதுகளின் இம்சை தாங்க முடியாமல் திருப்பி தாக்கினால் அது தவறு என்பதே மூர்க்க மார்க்க முட்டுக்களின் சித்தாந்தம்..


Nandakumar Naidu.
பிப் 18, 2025 17:34

இந்த சாத்தான்கள் மக்கள் எல்லோரையும் கொன்றுவிட்டு மண்டை ஓடுகளின் மேல்.அமர்ந்து ஆட்சி நடத்த போகிற்றார்களா? இந்த மிருகங்கள் மனித இனத்தின் எதிரிகள். அழிக்க பட வேண்டிய தீய சக்திகள்.


M Ramachandran
பிப் 18, 2025 17:15

இஸ்ரேல் தாக்கிய போது நீலி கண்ணீர் வடித்த சில முண்டகள் இதற்கு என்ன சொல்லும்


MUTHU
பிப் 18, 2025 17:33

முக்கியமாய் ஐக்கிய நாடுகள் சபை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை