வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அண்டை நாடு இல்லை எதிரி நாடு
நீ ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம். ஒழுங்கா மரியாதையா ஆக்கிரமிப்பு காஷ்மீரை காலி செய்துவிட்டு ஓடிருங்க. இல்லனா உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணா னு இருக்குற மொத்த பாகிஸ்தானையும் புடுங்கிட்டு விட்டுருவோம். உங்க மக்களே இந்தியாவுக்குத்தான் சப்போர்டு. ஏற்கனவே பாதி பலுசிஸ்தானுக்கு போயிடுச்சு.
இந்தியா - பாகிஸ்தான் இடையே மூன்று போர்கள் நிகழ்ந்துள்ளன. இன்னுமா இவர்களுக்கு புத்தி வரவில்லை அமைதியாக அண்டைநாட்டுடன் உறவாடினால் எவ்வளவோ நன்மைகளை அவர்கள் அனுபவிக்கலாம் என்ன எய்வது அங்கே நடப்பது ராணுவ ஆட்சி சும்மா பேச்சுக்காக ஜனநாயக ஆட்சி இந்துயாவில் தயாராகும் பிரம்மோஸ் ஏவுகணைகள் எல்லா நாடுகளும் விலைக்கு வாங்க முன் வருகின்றன பாகிஸ்தான் அரசும் இப்போது இந்தியாவை அந்த ஏவுகணையை விலைக்கு கேட்பதாக கேள்வி வருகிறது ஆனாலி இந்துயா பாகிஸ்தானிட சொல்லிவிட்டதால் இந்தியாவில் தயாரிக்கும் பிராம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தானுக்கு விலைக்கு கொடுக்க மாட்டோம் வேண்டுமென்றால் இனாமாக தருகிறோம் பாகிஸ்தானில் எங்கே எப்போது போடவேண்டும் என்று சொன்னாலே போதும் செய்து முடித்துவிடுகிறோம்
He should hand over all the terrorist who are wanted by our Indian government and talks should be related to POK only and not Kashmir as the issue is settled long back.
He should h
இது சுத்த ஏமாத்து வேலை .... இந்தியாவின் இரண்டு விஷயங்களை .... தீவீரவாதம் pOK .... இரண்டயும் முதலில் முடிக்கவும்
மொதல்ல கெஞ்சிட்டு இப்ப ஏதோ போரில வெற்றி பெற்ற மாதிரி பேசுறானுங்க. எட்றா ப்ரம்மோஸ, அடிரா பாகிஸ்தான.
சமீப காலத்தில், உலகம் தேடும் பயங்கரவாதிக்கு, ரூபாய் 14 கோடி இனாமாகக் கொடுத்வர். தோல்வியை ஒத்துக்கொள்ளாதவர். தீவிர வாதியை குறி தவறாமல் நம் நாடு தாக்கி அழித்ததற்கு, சம்பந்தம் இல்லாமல் தனது படையை இந்தியா மீது ஏவிவிட்டு, தோல்வி அடைந்த , சமாதானம் பற்றி பேசுகிறார். அறிவிலி. தானும் சேர்ந்து, அந்த தீவிரவாதிகளை அழிக்க துப்பில்ல.
திமுகவில் சேர அனைத்து தகுதிகளும் உள்ளன.
மேலும் செய்திகள்
இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம்!
13-May-2025