உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயத்தில் நடுங்கும் பாகிஸ்தான்; மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி நாடகம்!

பயத்தில் நடுங்கும் பாகிஸ்தான்; மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி நாடகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதனால், பாகிஸ்தான் மீது அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கைக்கு நம் நாடு ஆயத்தமாகி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cpu5pbu9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் 'சிந்து போர் பயிற்சி' என்ற பெயரில் அப்தாலி என பெயரிடப்பட்ட ஏவுகணை சோதனையை நடத்தியது. இந்த ஏவுகணை, 450 கி.மீ., துாரத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடியது. கராச்சி அருகே உள்ள சோன்மியானி ஏவுகணை தளத்தில் நடந்த இந்த சோதனை, வெற்றி அடைந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று (மே 05) 2 நாட்களில் 2 வது முறையாக ஏவுகணை சோதனை செய்துள்ளது.120 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் பத்தா ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. பயப்படாமல் இருப்பது போல் காட்டிக் கொள்ளவும், உள்நாட்டு மக்களை ஏமாற்றவும், இந்த சோதனையை நடத்தியுள்ளது அந்நாட்டு ராணுவம். அதேநேரத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
மே 05, 2025 19:55

பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு இந்த பகல்காம் நிகழ்வுக்கு பிறகு ஒரே பேதியாம். நாடே ஒரே துர்நாற்றமடிக்குதாம்.


வல்லவன்
மே 05, 2025 17:20

இப்படியே சொல்லி காலத்த ஓட்டவேண்டியதுதான்


Shankar
மே 05, 2025 15:26

இந்த பன்றிஸ்தான்காரன் இருக்குற கொஞ்ச நஞ்ச ஏவுகணைகளையும் சோதனை பண்ணியே காலிபண்ணிடுவான் போல. கடைசில 23ஆம் புலிகேசி மாதிரி வெள்ளை கொடியைத்தான் கையில் ஏந்திக்கிட்டு வரப்போறானுங்க.


ديفيد رافائيل
மே 05, 2025 15:15

India எந்த நடவடிக்கையும் எடுக்காது


Nancy
மே 05, 2025 16:24

பாகிஸ்தான் இந்திய முழுக்க அவர்களது ராணுவத்தி பரப்பி அளித்துள்ளது இங்கே வாழும் தேச துரோகிகள் இந்திய போர் அறிவித்தல் இந்திய அழியும் . இங்கே ராணுவ பலம் கிடையாது


பாரத புதல்வன்~தமிழக குன்றியம்
மே 05, 2025 16:32

பாரத பிரதமர் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் பக்கிரிஸ்தான் பன்றிஸ்தானக மாறிவிடும்.... பொறுத்திருந்து பார்க்கவும்.


Ganesh Subbarao
மே 05, 2025 16:35

ஆமா ப்ரோவ், இந்தியாவுக்கு நடவடிக்கை எடுப்பதற்கு தெரியாது


சமீபத்திய செய்தி