வாசகர்கள் கருத்துகள் ( 7 )
Indian
கிரிக்கெட்டிக்கு 125 கோடி பரிசு கொடுக்கிறாரகள். ஹாக்கி மற்றும் கால்பந்து விளையாட்டு மைதானம் முழுவதும் ஓடி ஆக வேண்டும். இந்த விளையாட்டுக்கு கொடுத்தால் நல்லது.
ஆகா அமர்க்களம் மீண்டு வா!இந்தியா பதக்கம் வென்று வரட்டும் நிச்சயமாய்
மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு. நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற முன்னமே வாழ்த்துகிறேன்.
இன்று அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய அணி. வேகம், சுறுசுறுப்பு, பிரமாதமான டிஃபென்ஸ் என்று சிறப்பாக ஆடியது. ஆஸ்திரேலியா அணி இரண்டாம் பாதியில் கொஞ்சம் ஓய்ந்து போய் சில டெக்னிகல் தவறுகளையும் செய்தது. ஸ்ரீஜேஷின் அட்டகாசமான கோல்கீப்பிங் அணிக்கும் பெரும் பலம். இந்திய அணி பந்தைக் கையாள்வதில், ஓருவருக்கொருவர் விரைவாக பந்தைப் பரிமாறிக் கொள்வதில் இன்னும் கோஞ்சம் தடுமாற்றம் இருக்கிறது. வீரர்கள் சிலர் பந்தை எடுத்துச் செல்ல அதிக ஆர்வம் காட்டுவது சரி செய்யப்பட வேண்டும்.
வாழ்த்துக்கள்
சபாஷ் மனமார்ந்த வாழ்த்துக்கள்