வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஒருத்தர் ரொம்ப ஓவரா வாழ்த்தியதுதான் காரணம்.
விளையாட்டுகளில் ஒரு வாய்ப்பைத் தவற விட்டால் தவற விட்டது தான் என்கிற நிலை துப்பாக்கி சுடுதல், அம்பெய்தல், உயரம் தாண்டுதல் , ட்ரிபிள் ஜம்ப், வேக ஓட்டம், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் போன்று பலவற்றில் உள்ளது. இந்த மாதிரி விளையாட்டுகளில் பங்கேற்போர் கவனச் சிதறல், படபடப்பு இவற்றுக்கு அப்பாற்பட்டு மனக்குவிப்பைச் செய்ய வேண்டும். இதற்கு விசேஷ மைண்ட் கண்டிஷனிங் பயிற்சிகள் தரப்பட வேண்டும். எவ்வளவு ஆழ்ந்து பயிற்சி செய்தாலும் சரியான மைண்ட் கண்டிஷனிங் இல்லையெனில் ஆரம்பத்திலேயே தோல்வியடைந்து வெளியேற வேண்டியது தான்.
விளையாட்டில் வெற்றி தோல்வி இரண்டுமே கிடைக்கும். அடுத்து முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்.