உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப்பை கொல்ல சதி: பாக்.,ஐ சேர்ந்தவர் அமெரிக்காவில் கைது

டிரம்ப்பை கொல்ல சதி: பாக்.,ஐ சேர்ந்தவர் அமெரிக்காவில் கைது

வாஷிங்டன்: அமெரிக்கா முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப்பை கொல்ல சதி செய்ததாக பாகிஸ்தானை சேர்ந்தவரை எப்பிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.டிரம்ப், அதிபராக இருந்த போது 2020ம் ஆண்டு ஈரானின் முக்கிய தலைவரான மேஜர் ஜெனரல் குவாசிம் சுலைமானியை கொல்ல உத்தரவிட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்காவை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது.இந்நிலையில், டிரம்ப்பை கொல்ல சதி செய்ததாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிப் மெர்ச்சண்ட் என்பவரை அமெரிக்காவின் எப்பிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.அமெரிக்க அட்டர்னி ஜெனரல் கூறுகையில், சுலைமானி கொலைக்கு பழிவாங்கும் வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை கொல்ல சதி செய்யும் ஈரானின் முயற்சியை முறியடிக்க தொடர்ந்து பணியாற்றி வருவதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

பாச்சையப்பான் கோபால்புரம்
ஆக 07, 2024 14:28

நல்லா பாருங்க அந்த ஆளை.


ராமகிருஷ்ணன்
ஆக 07, 2024 13:52

எப்படியோ அமெரிக்க ராணுவம் பாக்கிஸ்தானில் வந்திருந்து அலசி ஆராய்ந்து தீவிரவாதிகளை போட்டு தள்ள நல்ல வாய்ப்பு வந்துள்ளது. நல்லதே நடக்கும்


Barakat Ali
ஆக 07, 2024 13:07

உலகம் முழுவதும் இஸ்லாத்துக்கு எதிரான கருத்தாக்கம் உருவாக இஸ்லாமியர்களே காரணமாவது ஆபத்து ......


Ramesh Sargam
ஆக 07, 2024 12:19

பாக்கிஸ்தான் என்கிற ஒரு நாடு இந்த பூமியில் இருக்கும்வரையில், எந்தநாட்டு மக்களும் நிம்மதியுடன் இருக்கமுடியாது.


sridhar
ஆக 07, 2024 13:44

பாக்கிஸ்தான் உட்பட ..


Kumar Kumzi
ஆக 07, 2024 12:00

மூர்க்கனின் மண்டைக்குள் மதராஸா போதனைகள் தான் இருக்கும் சுயமா சிந்தித்து செயல்பட மாட்டான் முதலில் மதராஸாக்களை ஒழித்துக்கட்ட வேண்டும்


RaajaRaja Cholan
ஆக 07, 2024 10:21

சுலைமானி சொன்னவுடன் மூர்க்கனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது


RAMAKRISHNAN NATESAN
ஆக 07, 2024 10:01

பாகிஸ்தானுக்கு பால் வார்த்தது அமெரிக்காதான் .......


Duruvesan
ஆக 07, 2024 09:46

சும்மா மூடிட்டு இருக்கும் நம்மள மாதிரி


Sampath Kumar
ஆக 07, 2024 09:07

சுத்தமான வடிகட்டின பொய் தேர்தலுக்கு ஆனா ட்ராமா


வாய்மையே வெல்லும்
ஆக 07, 2024 09:55

பாக்கிஸ்தான் ஆட்களை கைது செஞ்ச உங்களுக்கு எதற்கு நோவுது ?


தமிழ்வேள்
ஆக 07, 2024 11:06

சம்பத்து , உம்முடைய தொப்பிள்கொடி உறவுக்கு ஆதரவாக , உங்கள் சதை நன்றாகவே ஆடுகிறது ...


Barakat Ali
ஆக 07, 2024 13:06

சம்பத்தோட சமச்சீர் தமிழறிவு ஆகா .... ஓகோ ......


Anand
ஆக 07, 2024 13:58

மொதல்லே உன்னோட உண்மையான பெயரில் வா.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ