உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பழமையான நட்பை வலுப்படுத்தும்; குவைத் மன்னரை சந்தித்த பிரதமர் மோடி உறுதி

பழமையான நட்பை வலுப்படுத்தும்; குவைத் மன்னரை சந்தித்த பிரதமர் மோடி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவைத் சிட்டி: 43 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் குவைத் வந்து இருப்பது பழமையான நட்பை வலுப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளாார்.மேற்காசிய நாடான குவைத்துக்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சென்றுள்ளார். இந்த வளைகுடா நாட்டுக்கு, 43 ஆண்டுகளுக்குப்பின், இந்தியப் பிரதமர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை. இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fwmobjno&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் உறவை வலுப்படுத்துவது மற்றும் வர்த்தக உறவு குறித்து ஆலோசித்தனர். 43 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் குவைத் வந்து இருப்பது பழமையான நட்பை வலுப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளாார்.குவைத் மன்னரை சந்தித்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். 'அரேபிய வளைகுடா கோப்பையின் துவக்க விழாவின் போது, குவைத்தின் மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவை சந்தித்தது மகிழ்ச்சி' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

V வைகுண்டேஸ்வரன்
டிச 22, 2024 16:02

//உன்ன மாதிரி மூற்கன் தான் கதறல்//Duruvesan - இதுக்கு என்ன அர்த்தம்?? நிஜமாகவே புரியவில்லை. உன் பேர் தான் போலி, பொய்யான ஐ டி. உன்னை மாதிரியே என்னை நினைக்காதே. நானெல்லாம் என் உண்மைப் பெயரில் தைரியமாக உறுதியாக என் பேரில் தான் ஐ டி போட்டிருக்கிறேன். எதிர் கருத்து இல்லாமல் போகிறபோது தனிமனித விமர்சனம் செய்வது கேவலம்.


ghee
டிச 22, 2024 21:55

இவர் தான் முன்னர் gst officer என்றும் gazetted officer என்றும் secretary இருக்கு என்றும் புருடா விட்டவர்


Duruvesan
டிச 22, 2024 14:43

இந்திய பொருளாதாரம் கீழ் நோக்கி, டாலர் மதிப்பு உச்சம், பங்கு சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி, பிணத்தை தவிர மற்றதுக்கு வரி, இதெல்லாம் கண்டுக்காம ....


V வைகுண்டேஸ்வரன்
டிச 22, 2024 12:09

அய்யய்யோ மூர்க்ஸ் அதிபருடன் நட்பா? வேண்டாம் - என்று ஏன் பாஜக கொத்தடிமைகள் கதறவில்லை???


Duruvesan
டிச 22, 2024 14:25

உன்ன மாதிரி மூற்கன் தான் கதறல்


ghee
டிச 22, 2024 15:19

உனக்கு பெற்றோர் வைத்தது நல்ல பெயர்...ஆனால் உன் கருத்துகள் உன் பெயரை right to left படித்தால் பொருந்துகிறது...புரிந்தவன் புத்திசாலி


சாண்டில்யன்
டிச 22, 2024 10:45

பல ராமாயணங்கள் உள்ளன அவற்றில் ஏகப்பட்ட வேறுபாடுகள் அப்படியிருக்க எந்த மொழி ராமாயணத்தை மொழி பெயர்த்துள்ளார்கள் என தெரிய வில்லையே


ஆரூர் ரங்
டிச 22, 2024 11:50

வால்மீகி ராமாயணம். அது ஒன்றுதான் ராமரின் சமகாலத்தில் இயற்றப்பட்டது. மற்றவை அதன் தழுவல் அல்லது திரிபுகளே.


சாண்டில்யன்
டிச 22, 2024 13:59

கேட்ட கேள்விக்கு பதில் இல்லை ராங்கு


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 22, 2024 19:08

ஏகன் பிறப்பதில்லை .... பிறப்பிக்கிறான் என்ற கொள்கை உடையவர்களுக்கு - ஒரு குறிப்பிட்ட அவதாரத்தின் வாழ்க்கை நிகழ்வுகளைச் சொல்லும் - பல ராமாயணங்கள் இருப்பது குறித்து என்ன கவலை ????


கிஜன்
டிச 22, 2024 10:32

குவைத்தில் கிடைக்கும் மெட்ஜூல் பேரிச்சைபழங்கள் ....மிகுந்த சுவை உள்ளவையாம் .... மன்னரிடம் சில மரக்கன்றுகளை அனுப்பச்சொல்லுங்கள் ...


அப்பாவி
டிச 22, 2024 10:29

குவைத்தில் எப்போ மன்னராட்சி ஒழிக்கப்படும்?


Barakat Ali
டிச 22, 2024 11:31

தமிழகத்தில் ஒழிக்கப்பட்டால் .....


Duruvesan
டிச 22, 2024 12:28

மூர்க்ஸ் அங்க போயி கேளு, உனக்கு அடிச்சி விடுவாங்க


சாண்டில்யன்
டிச 22, 2024 16:34

அப்பாவி உன்னை பெயரில்லை போல நிஜமாவே அப்பாவிதான் போலிருக்கு இங்கேயம் அதை கொண்டு வருவதற்காத்தானே ஒவ்வொரு அரசர்களையா போயி காக்கா பிடிக்கிக்கறாங்க உள்ளூரில் பரம வைரின்னு NIA வேட்டை சவ ஊர்வலத்துக்கு கூட எதிர்ப்பு புகைச்சல் வெளி நாட்டில் பழமையான நட்பாம் இவங்க ரெட்டை வேடம் தெளிவா தெரிந்தாலும் இங்கே சில சொம்படிக்கறவனுங்க.


சமீபத்திய செய்தி