மேலும் செய்திகள்
பாக்., ராணுவ தளபதியை மிரள வைத்த ஜெர்மனி அதிகாரிகள்
16 hour(s) ago
அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு
17 hour(s) ago
நியூயார்க் : 2ஜி விவகாரம் தொடர்பாக, தனது அமைச்சர்கள் மீது முழு ஆதரவு உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, . இந்த விவகாரத்தில், <உண்மை நிலையை ஆராயாமல் அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்வதே எதிர்க்கட்சிகளின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. 2ஜி விவகாரதத்தில், அமைச்சர் சிதம்பரத்திற்கு உள்ள பங்கு குறித்து பிரணாப் முகர்ஜியுடன் நாளை ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
16 hour(s) ago
17 hour(s) ago