வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இது ஒண்ணும் இலங்கையில் நடந்த மாதிரி பெரிசா இல்லே. சாதாரணம் தான். அரசுக்கு பெரிய ஆபத்து இல்லே. டமில் நாட்டுல இது மாதிரி புகைந்து கொண்டு இருக்கிறது. அந்த புகைச்சல கட்டுப்படுத்த அப்ப அப்ப வை கோ நடை பயணம் மாதிரி ரீல் உட்டுகிட்டு இருக்கானுவோ. இந்த தேர்தலில் இவனுங்க தோத்துட்டா தப்பித்து விடுவான்கள். தப்பி தவறி ஜெயிச்சா இவன்கள் இலங்கை ட்ரீட்மெண்ட் ல் இருந்து தப்பிக்க முடியாது.
ட்ரம்ப் அமெரிக்கா அதிபர் வந்த பின்னர் தான் பல நாடுகளில் இது போன்ற போராட்டங்கள் நடக்கின்றன. இதற்கு பின்னால் சிஐஏ இருக்கலாம். இந்திய உளவுத்துறை எச்சரிக்கையாக இருக்க தருணம். இந்திய மக்களும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் இது போன்ற போராட்டங்களால் வளர்ச்சி சிதைந்து நாடு ஒரு ஐம்பது வருடங்கள் பின்னோக்கி சென்று விடும். ட்ரம்ப் ஒரு சினிமா கூத்தாடி என்பதை இந்நேரம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் கூட ஒரு புதிதாய் முளைத்த ஒரு சினிமா அரசியல் கட்சி உண்டு.
ஈரானில் அமெரிக்க டாலர் செல்லாது என்று அறிவித்து விட்டு வேறு வேலை பாருங்கள். அமெரிக்கவின் டாலர்கள் மற்ற எல்லா நாடுகளிலும் செல்லாது, மதிக்க முடியாது என்று சொன்னால் என்னவாகும்
இரானில் இஸ்லாமிய மதம்தான் ஆட்சி செய்கிறது. மனிதம் ஆட்சி செய்வில்லை. பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து ஒரு கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது அங்கே. போராட்டமும் வன்முறையும் நடக்கத்தான் செய்யும்.
Prime Minister Benjamin Netanyahu: The people of Iran should know, Israel stands with you. When Iran is finally free, the Jewish people and the Persian people will finally be at peace May the evil Islamic regime in Iran fall once and for all.
என்றைக்கும் போராட்டங்கள் வன்முறையாக மாறுவது ஏற்றுக்கொள்ள முடியாது
போராட்டம் என்றாலே வன்முறையில்தான் முடியும் என்று கூட தெரியாத அப்பாவியா இருக்கியே.
எந்த ஒரு நாடும் தன் நாட்டு மக்களை அடக்கி ஒடுக்கி ஆளும் போது மக்களின் போராட்டங்கள் கடைசியில் வன்முறையாக மாறத்தான் செய்யும் அதை தடுப்பது கஷ்டம்...
தொண்டர்களை போலீசிடம் உதை வாங்கவைத்துதான் மட்டும் வராத ரயிலின் தண்டவாளத்தில் தலை வைத்து போராடுவது தலக்கு நல்லது.
மேலும் செய்திகள்
எஸ்.ஐ.பி.,யில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
15-Dec-2025