உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மரண தண்டனை

மரண தண்டனை

பீஜிங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில், 170 மில்லியன் மதிப்புடைய போலி யுவான் நோட்டுகள் வைத்திருந்த 16 பேர் அடங்கிய கும்பலினர், போலீசிடம் பிடிபட்டனர். இவர்கள் அனைவருக்கும், 54 ஆயிரத்து 400 டாலர் அபராதமும், கும்பலின் தலைவனுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இதர 15 பேருக்கும், பல்வேறு வகையாக சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்