வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இரு நாட்டினரும் மக்கள் நலன் கருதி பேச்சு வார்த்தைக்கு உடன் படி வது நன்று உக்ரைன் ரஷ்யா இடையே இருநாட்டிற்குரியவர்கள் பேசுவது நன்று நாட்டோ அமைப்பு அட்லாண்டிக் அமைப்பு அதற்கும் உக்ரைனுக்கும் என்ன சம்பந்தம் அவர்கள் அளவு உக்ரைன் பண முதலீடு செய்வது முடியாது அதை வைத்து நாட்டை முன்னேற்றலாம்
நம் நாட்டிற்கு நிபந்தனையற்ற ஆதரவை பல ஆண்டுகளாக தரும் புட்டினுக்கு முழு ஆதரவினை நாம் தருவதுதான் மோடியின் கருத்து நம் ஓவ்வொரு இந்தியனது கருத்தும்ஆகும்.
ஆயில் வாங்கறவன் இருக்குற வரைக்கும் போர் நிறுத்தமாவது மண்ணாவது...
உக்ரைன் இந்தியாகிட்ட இருந்து டீசல் வாங்குறதை நிறுத்திக்குமா ?
சர்வாதிகாரி புடினுக்கு மண்ணாசை. டிரம்ப்பிற்கு தனது கார்பரேட் கம்பெனியின் கனிமவள பிசினஸ் முக்கியம். அதற்காக உக்ரேன் நாடே சீரழிகிறது. ஜனநாயக முறைப்படி உருவான தீவீரவாதிகள். உலகத்துக்கு தேவையற்ற ஆணிகள்.
அதென்ன ரெட்டை முடிவு. ஏதாவது ஒரு முடிவு தான் சரி. உனது இயலாமையை இப்படி நாசுக்காக தெரிவிப்பது.
இந்த போர் கன்னித்தீவு தான், முடிவல்ல. ......
மோடியுடன் பேசியது என்ன? அநேகமாக மோடி அவர்கள் ரஷ்யா அதிபருக்கு உக்ரைன் உடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர பாருங்கள் என்றுதான் கூறியிருப்பார். பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் உதவி தேவைப்பட்டால் கட்டாயமாக செய்வோம் என்றும் மோடி அவர்கள் கூறி இருப்பார். இதில் என்ன ரகசியம் உள்ளது.
தலைமை பொறுப்பிற்கு வர நினைப்பவர்களுக்கு புடின் அவர்களின் இந்த அறிக்கையை பாடமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எவ்வளவு தெளிவான அறிக்கை, எவ்வளவு தீர்க்கமான கண்டிஷன்கள், இதுதான் ஆளுமையின் உச்சம். இதுபோன்ற அரசியல்வாதிகளைத்தான் ஒண்ணுக்கும் உதவாத அரைகுறை மதியாளர்கள் சர்வாதிகாரத்தனம் என்பார்கள். எவ்வளவு நிர்பந்தங்கள் வந்தாலும் கூட அயராத மனம் தளராத உறுதியான செயல்பாடுகளில் புடின் ஒரு ஹீரோதான் மோடியை போலவே
ஏன் நாங்களும் அதை தான் செய்தோம். பாக்கிஸ்தான் கதறியதால் போரை நிறுத்தினோம். அமெரிக்கா சொன்னது என்பெதெல்லம் வேறு. ஏன் காஷ்மீரை மீட்கவில்லை என்று கேட்டல் ..மண்டி யிட்டவனிடம் இருந்து பறிக்க எங்களுக்கு மனசு வரவில்லை .. நாங்கள் தான் சிறந்த தலைமை