வாசகர்கள் கருத்துகள் ( 15 )
American economy is worth 32 trillion dollars. China, India and Russia are worth 18+4+2 trillions. Unfortunately, even a weaker US still towers over the three countries combined. The truth is far away from optics and news. Let's be grounded and realistic. Even though Trump is acting stupid, India should not accept the power order of China with Russia as a side-kick. Chinese are an enemy state who betrayed us continuously from the 1960s. They are snakes
correct
இந்தியா அமெரிக்காவை ஒதுக்கவில்லை என்றாலும் வேறு பல நாடுகள் ஒதுக்கத்தயார் ....
நாம் பேரிக்காய் நாட்டிற்கு எந்தவித முக்கியத்துவமும் தராமல் இருந்தாலே இறங்கி வருவார்கள்.. கண்டிப்பாக விரைவில் நடக்கும். அப்போது தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் நாடுகளுடனான பேரிக்காய் நாட்டின் தொடர்பை ரத்து செய்ய வலியுறுத்தவேண்டும். நம்முடனும் அவர்களுடனும் சமமான நட்பு நமக்கு தேவையில்லை.
இப்படி பேசி பேசியே உடம்ப ரணகளம் அக்கிருவாங்க.
பல ஆண்டுகளாக இல்லாத பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல் எப்படி டிரம்ப் அதிபர் பதவி ஏற்றுக்கொண்டதும் மீண்டும் நடந்தது..இந்திய ராணுவத்திற்கு அமெரிக்க ராணுவ தளவாடங்கள் வாங்க வைக்க டிரம்ப் செய்த சூழ்ச்சி என்றே தெரிகிறது..போர் முக்கிய கட்டத்தை எட்டி நாம் பாகிஸ்தான் ராணுவ நிலைகளை தாக்கிய போது பாக் ஏன் தனது உற்ற நண்பனான சீனாவை விடுத்து அமெரிக்கா உதவியை நாட வேண்டும்..போரில் பாக் தப்பித்தவுடன் எதற்காக பாகிஸ்தான் ராணுவ தளபதி அமெரிக்கா செல்ல வேண்டும்.. பாக் - அமெரிக்கா இடையே பல திரை மறைவு பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது.இனி எந்த நிலையிலும் அமெரிக்காவை நம்ப மோடி தயாராக இல்லை என்பதை அமெரிக்கா உணர துவங்கி விட்டது. அமெரிக்காவின் அழுத்தம் மோடியை அசைக்கவில்லை. ஆனால் மோடியின் மௌனம் டிரம்பை அதிர வைத்துள்ளது...உலகளவில் இந்தியாவின் வியாபார சந்தையை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் நன்கு உணர்ந்துள்ளது..இனி உலகை மோடி வழி நடத்தும் காலம் வரப்போகிறது.
நல்ல தெளிவான பார்வை, ஆழமான அர்த்தமுள்ள கருத்து.
நல்ல அமெரிக்க இந்திய உறவை கெடுத்துவிட்ட ட்ரம்பின் அதிமேதாவித்தனம் இப்போது சீன ரஷ்யாவுடன் இந்தியாவின் நெருக்கம் புதிய சகாப்தத்தை கொடுத்துவிட்டது. அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனம் இனி உலகத்தில் எங்குமே செல்லுபடியாகாது. உலகமே இந்தியாவின் அணுகுமுறையை உற்றுநோக்குகின்றது. அமெரிக்காவுக்கான எதிர்ப்பு இப்போது உலக அரங்கத்தில் அதிகரித்துவிட்டது. மிரட்டல் பாணியெல்லாம் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியோடு போயிற்று. இது புதிய உலகம் புதிய பாதை இந்தியா அதனை உலகத்திற்க்கே பாடமாக சொல்லிவிட்டது. அதனை செய்துகாட்டி மோடி இந்த நூற்றாண்டின் மாபெரும் தலைவராக திகழ்கின்றார்.
உண்மை தான்
என்னய்யா இது கொடுமை ஒரு அதிபருக்கு அந் நாட்டு நலனுக்காக செயல்படும் உரிமை இல்லையா? ட்ரம்ப் விதித்தது பரஸ்பர வரிதானே? மற்ற நாடுகள எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவு வரி விதிப்பது தான் பரஸ்பர வரிகள் என்று அழைக்கபடுகிறது.... அமெரிக்க வாகனங்களுக்கு இந்தியா 100% வரி விதிக்கிறது, அது நியாயமா?
நம்ம முட்டு திகழுக்கு ஒரு ஆஸ்திரியா ஸ்டாம்ப் ஒன்னு, ஆக்சுபோர்டு சிலை ஒன்னு பார்சல்
இந்த வகையான கூட்டு சேர்க்கை உண்மையிலேயே நன்றாக இருக்கிறது. வரும் காலங்களில், இந்தியாவில் பல திடீர் கலவரங்கள் ஏற்படலாம். ஆனால், அதனை மோடி அரசு புரிந்து வைத்திருக்கும். வரும் தேர்தல்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், நிலைமை தலை கீழாகும்.
வரும் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படும் 200ரூபாய் ஊபீசுக்களை சுலுக்கெடுப்பார்கள்
திருட்டு திராவிட கோணப்புத்தி உனக்கு
தூக்கமாத்திரை போட்டுட்டு விட்டத்தை பார்த்து கனவுகாண்பவர்களுக்கு மோடியின் வளர்ச்சியில் வயிறு எரியத்தானே செய்யும். உங்களை பார்த்தல் அந்தோ பரிதாபமுலு