உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புடின்!

இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புடின்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் தொடங்கிய பின், முதல் முறையாக ரஷ்யா அதிபர் புடின், இந்தியா வரவிருக்கிறார்.கடந்த 2022ம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைனும் பதிலடி தந்துகொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வருகிறது.இந்த போரில் இந்தியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வெளிப்படையாக பல முறை கூறி விட்டார். இந்தியாவுடன் ரஷ்யாவும் நல்ல நட்புறவை பேணி வருகிறது. ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளின் தலைவர்களுடனும், இந்திய பிரதமர் மோடி நல்லுறவு வைத்திருக்கிறார்.இதனால் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, இந்தியாவின் மத்தியஸ்தத்தை உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்க்கின்றன. இந்த நிலையில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தருகிறார்.வரும் ஜனவரி மாதம் புடின், அவர் இந்தியா வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கிய பின்னர் முதல் முறையாக ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramaraj P
நவ 20, 2024 08:55

60 வருட காங்கிரஸ் ஆட்சியால் தானே இப்போதும் தட்டி வைக்க வேண்டியுள்ளது.


Raj S
நவ 20, 2024 01:00

அவரு வருவது நம்ம பப்புவை பாக்க, மோடியை பார்க்கனு யாரு சொன்னது??


வைகுண்டேஸ்வரன்
நவ 19, 2024 21:56

குடிசைகளை மறைத்து ப்லெக்ஸ்போர்டு வைங்க. தட்டி, தார்பாய் லாம் வெச்சு கட்டுங்க. R. புடின் கம்யூனிஸ்ட் தலைவராச்சே கம்மிகள் தலைவா திரும்பி போ ன்னு பாஜக பேனர் வைக்குமா??


Raj S
நவ 20, 2024 00:56

நம்ம திருட்டு திராவிட கும்பல் உக்ரைன்க்கு ஆதரவாக இவருக்கு கருப்பு கொடி காமிக்குமா இல்ல கம்மியாச்சேன்னு வெல்ல கொடி காமிக்குமா?? என்னடா நம்ம ஜப்பான் துணை முதல்வருக்கும், பாலிடாயில் பயலுக்கும் வந்த சோதனை...


hari
நவ 20, 2024 06:57

உன் திருட்டு திராவிட பேனர் மாறியா


Ahamed Rafiq
நவ 19, 2024 20:38

மஹான்களின் கட்டுப்பாட்டில் நான்.2026 தமிழ்நாடு சட்ட சபை தேர்தலில் பிஜேபி க்கு என் ஆதரவு இது தான் உத்தரவு.அஹமட் நிரஞ்ஜன் ?


Ramesh Sargam
நவ 19, 2024 20:22

அதே நேரத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூட வந்தால், மோடி எப்படியாவது மத்தியஸ்தம் செய்து போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி எடுப்பார். அப்புறம் எல்லாம் நண்பேண்டா தான்...


aaruthirumalai
நவ 19, 2024 19:41

இந்திய நாடு எப்பொழுதும் தயாராக இருக்கும். நண்பர்களுக்காக!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை