வாசகர்கள் கருத்துகள் ( 7 )
டிரம்ப்–க்கு இது 2 வது முறை .இனி அவர் அதிபராக முடியாது அதனால் மனம் தோன்றியபடி நடந்து கொள்கிறார்.ஆனால் கட்சிக்காரர்கள் ஏன் அமைதியாக இருக்காங்கன்னு தெரியல...
தாத்தா அப்போ நோபல் பரிசு இப்போ கிடையாதா
foolish presedent for america, russia and ukrine war the tariff is on india, what a joke for this mental people
ஏன், உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகவே உச்ச நீமன்றத்தில் வழக்கு போடுங்க பாஸ் - நீங்க நல்ல காமெடி பீஸ் big brother - எங்க தகப்பனும் லண்டனுக்கு வந்துஇருக்கார் - அவர் கிட்டேயும் ஒரு சீட்டு கொடுங்க
டிரம்ப் அமெரிக்காவிற்கு அதிபர். நீதிபதிக்கு துணை அதிபர்? தற்போத நிலையில் நீதிபதி தான் அதிபர்.? டிரம்ப், நீதிபதி அறையில் உட்கார்ந்து பேசி முடிவுக்கு வர வேண்டும். பொது மக்கள் போல் அதிபரை நீதிபதி விசாரித்தால், மக்கள் முக்கிய நேரத்தில் அதிபர் உத்தரவிற்கு கட்டுபட மாட்டார்கள். நீதிபதியாலும் கட்டுபடுத்த முடியாது. இந்திய நீதிமன்றம் போல் அமெரிக்கா நீதிமன்றம். ? அமெரிக்கா உடைந்து விடும்.
உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்குமிடையே நடக்கும் போர் அமெரிக்காவின் தேசியப் பேரிடர்?. கொஞ்சமாவது புத்தியுள்ள நீதிபதி யாரும் ஏற்கமாட்டார். ஆனால் இப்போதுள்ள நீதிபதிகளில் பலர் குடியரசுக் கட்சி நியமனங்கள்.
சங்கப் புலவரே, நம்ம உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நீங்க மிரட்டி வெச்சி செஞ்சதெல்லாம் ரீல்ஸ் மாதிரி வந்து போகுது