உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 38 பேர் பலி

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 38 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கராச்சி: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயணிகள் வேன் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டனர்.பாராச்சினார் பகுதியில் இருந்து பெஷாவர் நோக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருடன் வேன் சென்று கொண்டு இருந்தது. அதற்கு பாதுகாப்பாக போலீஸ் வாகனமும் சென்றது. குர்ரம் பகுதியில் அந்த வாகனங்களை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். முதலில் போலீஸ் கான்வாய் மீது தாக்குதல் நடத்தியவர்கள், பிறகு வேன் மீது இரு புறங்களில் இருந்தும் சுடத் துவங்கினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jurq2h7x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 38 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.சம்பவ இடத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் குவிந்துள்ளனர். மேலும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடிவருகின்றனர். இச்சம்பவத்திற்கு அந்நாட்டின் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்பாவி
நவ 22, 2024 07:15

மூர்க்ஸ் ஜிந்தாபாத். மூர்க்ஜம் ஜிந்தாபாத்.


J.V. Iyer
நவ 22, 2024 04:39

ஹிந்துஸ்தான், போர்க்கிஸ்தானுக்கு இடையில் இருவது அடிக்கு மேல் உயரமாக மின்சார வயர் கொண்ட பெரும்சுவர் எழுப்பவேண்டும். இந்தப்பக்கம் சுவர்க்கம், அந்தப்பக்கம் நரகம் என்று பிரித்துவிடலாம்.


lana
நவ 21, 2024 22:20

நம்புங்கள் மூர்க்கம் அமைதி ஐ போதிக்கிறது.ஆனால் அது மயான அமைதி


R S BALA
நவ 21, 2024 21:15

மூர்க்கன்கள் வீடியோ கேம் விளையாடறதா நினைச்சுட்டு இருக்காய்ங்க போல...


MUTHU
நவ 21, 2024 20:30

கொல்லப்பட்டவர்கள் ஷியா முஸ்லிம்கள். கொன்றவர்கள் சன்னிக்கள். பாகிஸ்தானில் பெரும்பான்மை மக்கள் சன்னிக்கள். நிர்வாகம் ராணுவம் காவல் துறையில் அவர்களின் எண்ணிக்கையே அதிகம். அவர்களிடமிருந்து ஷியாக்களுக்கு எந்த அனுதாபமும் நியாயமும் கிடைக்காது. ஷியாக்கள் கொடூரமாய் ஒடுக்கப்பட்டு விடுவார்கள். உண்மை என்னவெனில், ஷியாக்களின் வளர்ச்சி தங்களுக்கு ஆபத்து என்ற பிரச்சாரம் அங்கே மறைமுகமாய் மசூதிகளில் கற்பிக்கப்பட்டிருக்கும். அதன் விளைவே இதை போன்ற கொடூரங்கள். அவர்கள் எண்ணுவதும் உண்மையே. ஈரான் ஈராக் ஹவுதி போன்ற நாடுகளை அவர்கள் உதாரணமாய் எடுத்து பிரச்சாரம் செய்வார்கள்.


krishna
நவ 21, 2024 20:21

INDHA AMAIDHI MAARGA KODURARGALUKKU VOTTU PICHAIKKAGA ALAYUM DRAVIDA MODEL KUMBAL MATTRUM THAVAZNDHA PADI VILAI PONA OODAGANGAL ONNUME PESAADHU.IDH7VE BJP AALUM MAANILATHIL NADANDHAAL VAANATHUKKUM BHOOMIKKUM KUDHIPPAR 200 ROOVAA OOPIS CLUB BOYS THALAI VAIKUNDESWARAN KONJAM VANDHU KADHARAVUM.


Ramesh Sargam
நவ 21, 2024 20:05

இப்பவாவது பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு, ஆட்சியில் இருப்பவர்களுக்கு உயிர்பலி என்றால் எவ்வளவு வேதனை என்று விளங்குமா? இனியாவது அங்குள்ள தீவிரவாதிகளை, பயங்கரவாதிகளை ஒழிக்க முற்படுமா?


Raj S
நவ 21, 2024 19:51

இந்த மூளை சலவை செய்யப்பட்டவர்கள் ஒரு நாளாவது அரசியல்வாதிகளை கூண்டோடு சுட முடியுமா?? அப்பாவி மக்களை ஒளிஞ்சிருந்து திருட்டு தனமா கொல்றதுக்கு பேரு ஆண்மை இல்லாதவனே...


Amsi Ramesh
நவ 21, 2024 19:30

கத்தி எடுத்தவன் கத்தியாலே சாவான்


ராமகிருஷ்ணன்
நவ 21, 2024 19:26

வியாழக்கிழமையே ஆரம்பித்து விட்டனரா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை