வாசகர்கள் கருத்துகள் ( 84 )
முழு பூசனி காயை சோற்றில் மறைக்க எத்தனிக்கும் படித்த கேனையன்.
மார்க்கத்துக் காரன் அவனது புத்தியைக் காண்பித்துவிட்டான்.
ஒரு சிங்கத்திற்கு ஒரு எலி கண்டனம் தெரிவிப்பது போல் இருக்கிறது.
ஏலே , அன்று பங்களாதேஷுக்கு ஆதரவாக இந்தியா நடத்திய தாக்குதலில் ஒரு லட்சம் பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தார்கள். வரலாற்றை கொஞ்சம் படித்துப்பார். அன்று பங்களாதேஷில் ராணுவம் என்ற ஒரு கட்டமைப்பே இல்லை. இந்தியாவின் நடவடிக்கை இல்லை என்றால் பங்களாதேஷ் இன்றும் பாகிஸ்தானிய அடிமைகளாகத்தான் இருந்திருப்பார்கள்
மோடி இந்திராகாந்தியின் அரசை புகழ்ந்திருக்கிறாரே நம்பமுடியாத ஆச்சரியமா இருக்கே
மோடியை குறை சொல்கிறாரே முடிந்தால் மோதி பார்ப்போமா?
எப்படிடா கூட்டாளி? உங்களிடம் ராணுவம் இருந்ததா? உங்களை பாகிஸ்தான் ராணுவம் ஒரே இரவில் லட்சம் கணக்கில் கொன்று குவித்தது அலறினீர்கள்.. பாரதத்தை கெஞ்சினீர்கள். எங்கள் வீரர்கள் உயிரை பணயம் வைத்து உங்களை காப்பாற்றினார்கள்.. உங்கள் நன்றி மறந்த செய்கை அல்லா என்று நீங்கள் சொல்லும் எங்கள் ஈஸ்வரன் கோபத்தை விரைவில் பார்ப்பீர்கள்
மோடி மேல் இருக்கும் வெறுப்பை சரி செய்து கொள் இல்லையென்றால் அது உன்னை உன் உள்ளிருந்து அழிக்கும்
எம்பா.. வருடங்கள் ஓடினாள் சரித்திரம் மாறுமா? எழுபதுகளில் இரும்பு பெண் இந்திரா, பிளைடுமார்ஷல் மானெக்ஷா போட்ட பிச்சை பங்களாதேஷ் எனும் பிரதேசம். எங்களால் இதை இந்திய யூனியன் பிரதேசமாக்க இயலும். எவனும் வாயை கொடுத்து மாட்டிகொள்ளாதீர்கள்
மோடி அவர்கள் சொன்னாலும் சொல்லா விட்டாலும் இதுவொரு வரலாற்று வெற்றி மேலும் இந்த வரலாற்று வெற்றியை இனி எந்த நாடும் தன்னிச்சையாக செய்யவும் முடியாது நடத்தவும் முடியாது . ஐநா முடிவெடுத்தாலும் அவர்களாலும் முடியாத காரியம். அதற்க்கு பலக் காலங்களாகும் . ஐந்து வல்லரசு நாடுகளும் கை தூக்கினால்தான். ஒரு நாடு உதயமாகும். இது மிகக் குறுகியக் காலத்தில் நடந்த வரலாற்று சாதனை. இந்த சாதனை ஒட்டு மொத்த இந்திய மக்களையே சேரும். இந்திய மக்கள் இன்றும் பல மொழிகள், கலாச்சாரங்கள் சம்பிரதாயங்கள் பிரிவினைகளென்று என்று இருந்தாலும் இந்து என்ற ஒரு அடிப்படைக் கோட்ப்பாட்டில் ஒருத் தாய் மக்களாக வாழ்கின்றார்கள். இதுவே இந்து மதத்திற்கு பெருமைதான். இந்த மதத்தின் பெருமையை சிறுமைப் படுத்துவது சாதி வேறுபாடுகளும் தீண்டாமைகளும் என்பதை உணர்ந்து இதை மாற்ற இனி செயல்படுவோம். பிற மதங்களை போன்று நம் மதங்களிளும் நிறைய குறைப்பாடுகளுண்டு. அதையும் ஏற்றுக் கொள்வோம்.
மேலும் செய்திகள்
இந்திய - வங்கதேச வெளியுறவு செயலர்கள் சந்திப்பு
10-Dec-2024