உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்த போரும் முடிவுக்கு வரும்

இந்த போரும் முடிவுக்கு வரும்

அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்புடன் நடத்திய தொலைபேசி உரையாடல் மிகவும் நம்பிக்கை தரக்கூடியதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வந்த அமைதி ஒப்பந்தத்திற்காக அவரை வாழ்த்தினேன். இது ஒரு சிறந்த சாதனை. ஒரு பகுதியில் போரை நிறுத்த முடியுமெனில், மற்ற போர்களையும், குறிப்பாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரையும் நிறுத்த முடியும். அமெரிக்கா எங்களுக்கு ஆதரவாக இருப்பதற்காக டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்தேன். -வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உக்ரைன் அதிபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ