உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சென்ற இடமெல்லாம் சிறப்பு; பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கவுரவிக்கும் உலக நாடுகள்!

சென்ற இடமெல்லாம் சிறப்பு; பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கவுரவிக்கும் உலக நாடுகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது சிறப்பு நிருபர்

ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, இரண்டு நாடுகளின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.இந்தியா-ஓமன் உறவுகளை வலுப்படுத்துவதில் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, சுல்தான் ஹைதம் பின் தாரிக், பிரதமர் மோடிக்கு, சுல்தானகத்தின் தனித்துவமான சிறப்புமிக்க 'ஆர்டர் ஆப் ஓமன்' விருதை வழங்கினார்.இந்த விருது, ஏற்கனவே ராணி இரண்டாம் எலிசபெத், நெதர்லாந்து ராணி மேக்சிமா, ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ, நெல்சன் மண்டேலா மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பட்டியலில் பிரதமர் மோடியும் இடம் பெற்றுள்ளார். மஸ்கட்டில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் போது மோடி இந்த விருதைப் பெற்றார். எத்தியோப்பியா சென்றபோது, மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'கிரேட் ஹானர் ஆப் எத்தியோப்பியா' வழங்கி கவுரவிக்கப்பட்டது. செல்லும் நாடுகளில் எல்லாம், பிரதமர் மோடிக்கு அந்நாடுகள் சிறப்பான வரவேற்பையும், உயிரிய விருதையும் அளித்து கவுரவிப்பது, சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வருவதை வெளிக்காட்டுவதாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Indian
டிச 18, 2025 22:39

எத்தனை பவுன் தேறும்


Indian
டிச 18, 2025 22:36

மகத்தான சாதனை ஒரு டாலர் 92 ரூபா .


RAMESH KUMAR R V
டிச 18, 2025 21:08

வாழும் தெய்வம்


vaiko
டிச 18, 2025 19:18

ஜோர்டன் நாடு ஏன் மோடிக்கு விருது கொடுக்கவில்லை.


vivek
டிச 18, 2025 20:18

வைகோ இன்னும் டாஸ்மாக் போகவில்லை...


Barakat Ali
டிச 18, 2025 20:53

அதுவும் திராவிட மாடல் அரசு ..... ஸ்டாலினுக்குத்தான் கொடுப்பார்களாம் .........


Gnana Subramani
டிச 18, 2025 19:17

ஜோர்டானில் ஏன் உயரிய விருது கொடுக்க வில்லை. ஜோர்டான் தூதரகத்துக்கு அமலாக்க துறையை உடனே அனுப்பவும்


Sivak
டிச 18, 2025 20:10

அல்லக்கை அடிமைகளுக்கு அது புரியாது ... விருது கொடுத்ததை பத்தி சொன்னால் .. குடுக்காததை பத்தி பேசறானுங்க ...


Barakat Ali
டிச 18, 2025 20:46

அட ........... சார் ஜோக்கடிச்சுட்டாராம் ....... சிரிங்க ........


Haja Kuthubdeen
டிச 18, 2025 19:01

மோடிஜி போகும் பெரும்பாலான நாடுகள் மூர்க்ஸ் நாடுகளாவும்..விருது கொடுப்பதில் அதிகமாவுமே இருக்கு..இங்குள்ளதுகள் அத இடிக்கனும் இத ஒழிக்கனும்னு கூவுவது வினோதமா இருக்கு...


SANKAR
டிச 18, 2025 19:23

why no OBE when he visited UK and Congreesinal medal of Honor when he visited US?!


vivek
டிச 18, 2025 20:19

sankar ....you need to do checkup immediately


V RAMASWAMY
டிச 18, 2025 18:45

Congratulations our beloved PM ji, you have been adding laurels after laurels. Very Proud of you Sir.


சந்திரன்
டிச 18, 2025 18:22

மிகவும் சிறப்பானது. முஸ்லிம் நாடுகளே இவருக்கு உயரிய விருதுகளை அளிக்கின்றன இங்கே மதமாறிய டூப்பு முஸ்லிம்கள் இவரை எதிர்ப்பதும் போலி மதசார்பின்மை டீம்கா இந்த போலி மதமாறிகளின் ஓட்டுக்கு இந்துக்களுக்கு எதிராக போலி வேஷம் போடுவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழக மக்கள் இந்த கபடதாரி கூட்டத்தை அடியோடு அழித்தொழிக்கனும்


Haja Kuthubdeen
டிச 18, 2025 19:06

டூப்பு முஸ்லிம் ஒரிஜினல் முஸ்லிம்னுல்லாம் எல்லா முஸ்லிமையும் இனைப்பது சகோதரத்துவமும் சமநிலையும் மட்டும்தான்.அவன் அரசனாவே இருந்தாலும் சரி எங்க பக்கத்தில்நின்னுதான் தொழுகோனும்..


Barakat Ali
டிச 18, 2025 18:02

ஈரவெங்காயத்துக்கு கிடைச்ச யுனேச்சுக்கோ விருது இவருக்கு கிடைச்சுதா ???? இல்லியே ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை