வாசகர்கள் கருத்துகள் ( 13 )
டிரம்ப் க்கு பயந்து இந்தியா பணிந்து விட்டது ஹார்லே டேவிட்சன் பைக் குகள் மீதான சுங்க வரி பாதியாகக் குறைக்கப்பட்டு விட்டது. இது மோடி அமெரிக்கா செல்வதற்கு முன்பு அமலுக்கு வருகிறது. இவர் அமெரிக்கா போயிட்டு வந்ததும் இன்னும் பல அமெரிக்க உற்பன்னங்களின் இறக்குமதி வரி குறையப் போகிறது.
கனடா பொருள் வேண்டாம். கனடாவே வேண்டும் . ....
Pannu வின் தனியார் பாதுகாப்பையும் Trump அரசாங்கம் நிறுத்தி விட்டது. இனி காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு அமெரிக்காவில் சங்கு தான்
தேரை இழுத்து தெருவில் விட்டு போகிறவன் தான் இந்த த்ருடோ . இவனோ தற்காலிக பிரதமர் தான், பொறுப்பிலிருக்கும் போது அமெரிக்க சென்று, ட்ரம்பிடம் நீங்கள் இப்படி வரி போட்டால் கனடாவால் தாங்க முடியாது என்று கெஞ்சியவன் .
ஒரு வகையில் இந்த வணிகப் போர் நல்லது. எல்லா நாட்டு மக்களுக்கும் அயல்நாட்டுப் பொருட்கள் மீதான மோகம் குறையும். அவங்கவங்க ஊரில் கிடைக்கும் சாதனங்களுடன் வாழப் பழகுவோம்.
கன்னட பிரதமர் டிரம்பை விட அதிகமாக திமிர் பேச்சு பேசும் வல்லமை படைத்தவர். பொருளாதாரம் மோசமானாலும் பரவாயில்லை என்று மல்லுக்கட்டுவதில் ஈடுபட்டு இருக்கிறார்.
இவர் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டது - குரங்குக் கையில் பூமாலைக் கொடுத்த கதையாகிவிட்டது. அது அப்போது. இப்போது சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாண்டா ஆண்டி என்றக் கதையாகி விட்டது. அவர் நாட்டு மக்களிடையே அவரது மரியாதை இப்போது கொஞ்சம் இறங்கியுள்ளது .
நீங்கள் எழுதியிருப்பது தவறு. அமெரிக்கர்கள், குறிப்பாக அமெரிக்க மாணவர்கள் இன்னும் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறார்கள். டிரம்ப் சூப்பர் என்கிறார்கள். அவர் மீது மரியாதை கூடிவிட்டது. "Oh guyz, get out of our country. Our kids need jobs" என்கிறார்கள்.
வைகுண்டேஸ்வரன் - Lets wait & see the real ultimate consequences of the looming trade war started by Trump himself.
கனடா, மெக்ஸிகோ தீவிரவாதிகள், கடத்தல் காரர்கள் சொர்க்க பூமியில் ஆகும் முன், அமெரிக்க மாகாணமாக மாற வேண்டும். அமெரிக்க பாதுகாப்பிற்கு கனடா, மெக்ஸிகோ இடையூறு தரும். கனடா ஆழம்/ நீச்சல் தெரியாமல் கிணற்றில் இறங்குகிறது. கனடா மெக்ஸிகோ , தீவிரவாத பொருட்கள் அமெரிக்காவிற்கு தேவைப்பட்டது. சீனா பொருட்கள் உலகம் பயன் படுத்தி வருவதை நிறுத்த வேண்டும். சீனா பொருளாதாரம் உயரிந்தால், பல நாடுகளை அடிமை ஆக்கிவிடும். இந்தியாவிற்கு அதிக தொல்லை தரும்.
ட்ருடோவின் கபட நாடகத்திற்கு டிரம்ப் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் இனி ட்ருடோவின் வால் ஒட்ட நறுக்கப்படும் காலிஸ்தானுக்கு மறைமுக ஆதரவு கொடுத்து இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்க நினைக்கும் ட்ருடோவிற்கு இயற்கையே தகுந்த பாடம் கற்பித்துவிட்டது
இவரது நோக்கம் கனடாவை கைப்பற்றுவதே