வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பாகிஸ்தான் இப்போது ஆப்கனிஸ்தான் கூட சண்டை போடுகிறது, பங்களாதேஷ் தீவிரவாதம் ஆட்சியில் உள்ளது, சீனா நம்ப முடியாத நாடு எனவே இப்போது இந்தியா உடனடியாக சி எ எ , என்ஆர் சி எல்லாவற்றையும் செயல்படுத்த வேண்டும். எதிர்க்கும் மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
அதானால் செல்வச்செழிப்பு மிக்க விவசாயத்தால் பெரும் பொருளீட்டும் மாநிலங்கள் வேலைக்கு ஆள் கிடைக்காமல் திண்டாடும். விவசாயம் நொடித்துப்போகக்கூட வாய்ப்பு இருக்கிறது. சிக்கலான பிரச்சினை.
90% விவசாய பண்ணைகளை நிர்வகிப்பது யூதர்கள் கூட்டுக் குடும்பம். நவீன விஞ்ஞான முறைகளை மேற்கொண்டு அவர்கள் விவசாயம் செய்கிறார்கள். ஆனாலும் நீங்கள் கூறிய கருத்து சரிதான். பெர்மனெண்ட் சிடிஸின்ஷிப் தவறான கொள்கை என்பது உலகம் பூரா உணர படுக் கொண்டிருக்கிறது. காண்ட்ராக்ட் லேபெர் பெஸ்ட் என்று நினைக்கிறார்கள்.
விட்டால் கள்ளக்குடியேறிகளை விமானமேற்றி அந்தந்த நாடுகள் மீது பாராஷூட் மூலம் வீசிவிடுவார் போல இருக்கிறது. வங்கதேசத்தவர்களையும் நாம் அப்படி விரட்டவில்லை என்றால் இன்னும் ஒரு மாநிலத்தை வங்கதேசத்திடம் இழக்கவேண்டிவரும்
சட்ட விரோத குடியேறிகள் கொலம்பியா, மெக்ஸிகோ மக்கள் என்றால், அவர்களை அமெரிக்கா வெளியேற்றியது சரியே. சீனா என்றால் சிறையில் வைத்து சித்திரத்தை செய்யும். அமெரிக்கா ஜனநாய நாடு என்பதால், தானே விமானம் மூலம் அனுப்பி, மனிதாபிமான முறையில் செயல்படுகிறது. கொலம்பியா, மெக்ஸிகோ குழப்பம் ஏற்படுத்த கூடாது. உலகம் சட்ட விரோத குடியேற்றத்தை குற்ற செயல் அதிகரிப்பதால், இனி ஏற்காது.
உங்களுக்கு அமெரிக்கா போர் அடித்ததால் போகாததுபோல உங்கள் நாட்டினரையும் திருட்டுத்தனமாக அமெரிக்கா செல்லவேண்டாம் என சொல்லுங்கள்.