வாசகர்கள் கருத்துகள் ( 17 )
சீனாவின் செருப்படியை கூட தாங்கிக் கொள்ளும் கோமாளி இந்தியாவில் முதலீடு செய்தால் தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார்
பிரதமர் கூடவே இருந்துவிட்டு அவர்க்கு குழி தோண்டும் ஆசாமி இவரை நம்பவே முடியாது நம்பவும் கூடாது எப்போது என்ன பேசுவார் என்று யாருக்குமே தெரியாது ஒரு பெரிய அரசியல் கோமாளி
சூப்பர் சார், இப்படி தான் அமெரிக்கா கம்பெனி எல்லாத்தையும் ஒன்னு ஒண்ணா மூட வைக்கணும்.. முதல்ல சீனா ல ஆரம்பிச்சி நெறய லாபம் பார்த்தாங்களா? இப்போ இந்தியா கொண்டு வந்து கொஞ்சம் லாபமாவது பாக்கலாம்னு நெனைச்சாங்களா? இப்போ அவங்கள அமெரிக்கா கூப்பிட்டு போய் நெறய overhead சுமக்க வைச்சி அந்த கம்பெனி product விலையை ஏத்தி விட்டு அமெரிக்கா காரங்கலையையும் வாங்க விடாம... மத்த நாட்டுலயும் விக்க விடாம சூப்பர் அப்பு...
அய்யோ என்ன இப்போ இப்படி பேசுறீங்க டிரம்ப், நீங்கள் மோடியோடு வர்த்தகம் செய்ய ஒப்பு கொண்டதாவ்தானே மோடி பாகிஸ்தான் போரை கைவிட்டார், இல்லையென்றால் பாகிஸ்தானை பிரித்து மேய்ந்திருப்பார் மோடி, நீங்க இப்போது வர்த்தகம் செய்ய மாட்டேன் என்கிறீர்கள், மோடி என்ன பன்னுவார் இப்போது, மீண்டும் பாகிஸ்தானோடு டிரோன் விட்டு வேடிக்கை காட்டி பாகிஸ்தான் ஆக்கிரமித்த பஞ்சாப், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளை மீட்டு அகண்ட பாரதம் பன்னுவாரோ???
இந்த டிரம்ப் என்ன கிறுக்கா? Modi is my best friend. ன்னும் சொல்றார். இந்தியாவில் ஆப்பிள் போன் தொழிசாலை அமைக்கவேண்டாம் என்று டிம் குக்கை மிரட்டறார். டிரம்ப்.
டிரம்ப்பின் மகன் நடத்தும் நிறுவனத்தில் பாக்கிஸ்தான் 60 மில்லியன் டாலர் bitcoin முதலீடு செய்து உள்ளது. அப்புறம் அவருக்கு எப்படி இந்தியாவை பிடிக்கும்? தனிப்பட்ட லாபத்திற்காக அரசாங்கங்களை மிரட்டும் நபர். அது இந்தியாவிடம் செல்லுபடியாகவில்லை.
கோமாளி நாட்டை ஆட்சி செய்தல் எப்படி இருக்கும்
டிரம்ப் பலம்புவது ஏனென்றால் இந்தியாவில் சீனா நிறைய காலூன்றி விட்டது. அமெரிக்காவுடைய தேவையற்ற ஆடம்பர பொருட்களை யானை விலை கொடுத்து வாங்க இந்தியர்கள் தயாராக இல்லை அந்த வயிற்றெரிச்சல் இப்போது புரிகீறது. எப்படியும் காஸட்லியான ஐபோனை மேல்தட்டு உந்தியர்கள் மட்டுமே வாங்குவர். கிட்டத்தட்ட ஐபோன் குவாலிட்டியில் பெரும்பாலான சீன போன்கள் வந்துவிட்டன. இன்னும் சீல காலம் தான். அப்புறம் ஐபோன்ஐய்யய்யோ போன் ஆகிவிடும்.
Mr.Modiji exposed USA double game in recent Operation Sindhoor. Also, India informed them about imposing anti dumping duty on American products. They are not able to digest that now India is two steps to become Super power. Thats why this joker will try to blockage for us. Mr.Modiji and his team knows this very well and they are making their strategy accordingly
இந்த ட்ரம்பிற்கு எதற்காக ஜி ஆதரவாளர்கள் முன்பு ஆ ஊ என்று குரல் கொடுத்தார்களோ...எல்லாம் இஸ்ரேலை நினைத்துதான்.அவர்களுக்கு தெரியாத ஒன்று இஸ்ரேல் பெயர்தான் வேறே தவிர அது அமெரிக்காதான் என்பது????
மேலும் செய்திகள்
'அமெரிக்கர்கள் கையில் இனி இந்திய ஐபோன்'
03-May-2025