வாசகர்கள் கருத்துகள் ( 15 )
கனடாவே அமெரிக்காவுடன் சேர உள்ளது
survival of the fit
பனாமா கால்வாய் வடிவமைப்பு செய்தது அமெரிக்கா, செலவு செய்தது அமெரிக்கா, தொழிலார்கள் அமெரிக்கா. அதில் பணிபுரிந்த காலத்தில் உயிரிழந்த சுமார் 56000 பேர் அமெரிக்கர்கள். பனாமா அரசு அந்த நன்றியை அமெரிக்க கப்பல்களுக்கு காட்டவேண்டும். யாருக்குமே கோபம் வருவது இயல்பு. இந்தியா இலங்கைக்கு பல்வேறு வழிகளில் உதவியுள்ளது, ஆனால் ஒரு துறைமுகத்தை சீனானுக்கு கொடுத்ததால் நம் மனம் எவ்வளவு புண்பட்டது என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியும்.
பனாமா கால்வாய், கனடா, கிரீன்லாந்து, எகிப்தின் சினாய் பகுதி, சூயஸ் கால்வாய், கத்தார் ஆகிய ஆறு இடங்களையும் அமெரிக்கா கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் உலகின் பொருளாதாரம் நிலை பெரும், வன்முறை குறையும். இது புரிந்தவன் பிஸ்தா.
அதை நோக்கி தான் ட்ரம்பின் பேச்சும் இருக்கிறது...
மீண்டும் பெரியண்ணன் சர்வாதிகார அகம்பாவம் கொண்டு வர முயற்சி நடக்கிறது!
க்ரீன் லேண்ட் ,மற்றும் பனாமா கால்வாய் எல்லாம் கொடுக்க முடியாது ..வேணும்ன்னா முரசொலி படிக்கிற சில பேத்தை கூட்டிகிட்டு போயிடுங்க .....வித விதமா ஊழல் செய்யறது எப்படிங்கிறதை உங்க ஆளுங்களுக்கு சொல்லி கொடுப்பாங்க ....
கிறீன்லாந்தில் மொத்தமாக 58,000 நபர்களுக்கும் குறைந்த அளவே மக்கள்தொகை. மொத்தமாக ஒரு 10-15 கப்பல் லோடு. டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு காலனி ஆதிக்க அடிமை நாடு. டென்மார்க் கொடுக்கும் இலவச பணத்தில் வாழும், மீன் பிடிப்பதை தவிர வேறு ஒன்றும் தெரியாத நபர்கள் வாழும் இடம். குழந்தைகள், முதியவர்களை கழித்தால் மொத்தமாக சராசரியாக 30,000 நடுத்தர வயதினர் இருப்பார்கள். முக்கியமாக அங்கேயே தங்கி இருப்போர் இன்னும் குறைவு. இதில் முக்கியமான விஷயம் கிறீன்லாந்து காலனி டென்மார்க்கை விட அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மிக அருகில் உள்ள நிலப்பரப்பு. இது கிட்டத்தட்ட அர்ஜென்டினா - பால்க்லாந்து போன்ற அமைப்பு. பால்க்லாந்து பிரிட்டனின் காலனி. அதற்காக அர்ஜென்டினாவுடன் 20 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் போர் செய்தது சிலருக்கு நினைவிருக்கலாம்.
ட்ரம்பின் இந்த அடாவடி பேச்சு எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. அமெரிக்காவை ஒன்னும் இல்லாம ஆக்கப்போறாரோ. ட்ரம்பின் நாக்கை அடக்கணும் . இந்த பெரியண்ணன் போக்கு மாறணும்
இந்திய பொருள்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனை நிறுத்தாவிட்டால், இந்தியாவை அமெரிக்காவே எடுத்துக் கொள்ளும்... டொனால்ட் டிரம்ப்
சொரியார் ராம்சாமி இருந்திருந்தால் வரவேற்றிருப்பார்.
இருந்திருந்தால்