வாசகர்கள் கருத்துகள் ( 11 )
திறமைமிகு பாரதப் பிரதமர் மோடிஜி ஆட்டம் ஆரம்பம்.... வாழ்த்துக்கள் ஜி
டெஸ்லாவா, டெஸ்டாவா. செய்தி தலைப்புகளை சரிபார்க்கவும்.
ராமாயணத்தில் கூனியும், மகாபாரத்தில் சகுனியும் செய்த வேலையை, இப்போ அமெரிக்காவில் எலான் மாஸ்க் செய்கிறார், முடிவு இராச்சியம் அழிவு.
டெஸ்லா கார் அமெரிக்க தொழில்நுட்பத்தில் தயாரித்து அங்கு விற்பனை செய்யப்படுகிறது அங்கேயே நிறைய கார்கள் தீ பிடிப்பதாக அவ்வப்போது செய்தி வெளிவருகிறது இந்தியா அமெரிக்காவை விட வெப்பம் மிகுந்த நாடு இங்கு எந்த தொழில்நுட்பத்தில் பாதுகாப்பான காராக தயாரிக்க முடியும்??? ஃபோர்டு காரும் அமெரிக்க கம்பெனிதான் அதன் நிலை இந்தியாவில் என்னவானது என எல்லோருக்கும் தெரியும்
இந்த வெள்ளை கழுதை பின்னாடி போனா உதைக்குது, முன்னாடி போனா கடிக்குது. பைத்தியம் பிடிச்ச குரங்கு போல எல்லாத்தையும் தூக்கி போட்டு அதகளம் பண்ணுது.
டெஸ்லா கார் தயாரிப்பு ஆலை சீனாவில் உள்ளது. அதன் காரணமாக இந்த காருக்கான இறக்குமதி வரி 110% இருந்தது இப்போது 70% ஆக குறைத்து உள்ளது. இதே டெஸ்லா இந்தியாவில் தயாரிப்பு ஆலை தொடங்கினால் 20-40% வரிதான் விதிக்கும். இதை நிதின் கட்கரி அவர்கள் கிட்டத்தட்ட 8 வருடங்களாக சொல்லி வருகிறார். பிறகு ஏன் டெஸ்லா இந்தியாவில் ஆலை தொடங்க மறுக்கிறது. சீனாவில் தயாரிப்பு செய்து இந்தியாவில் விற்பனை செய்ய இது ஒன்றும் காங்கிரஸ் அரசு இல்லை. டிரம்ப் இன்னொரு ஜஸ்டின் ரூடோ ஆகா மாறினால் அது இந்தியாவிற்கு நன்மை தரும்..
உண்மையாகவே பயமாக இருக்கிறது. உலக போர் மூளுமா? அவர் கையில் உள்ள அந்த பேராபத்து பொத்தானை என்று அமுக்கி விடுவாரோ என்று.
என்ன ட்ராமா போடறானுங்க ரெண்டு பெரும் அடடா இந்த ட்றாமாவாலே ஐயோ, டெஸ்லா வருவதை தயவு செய்து நிறுத்திடாதீங்க என்று சொல்லி டிரம்ப் காலில் விழுவார் மோடி என்று நினைப்போ? இவ்ரகள் வராவிட்டால் பரவா இல்லை. டெஸ்லாவுக்கு இணையான காரை இந்தியாவிலேயே தயாரித்து உலகு எங்கும் மார்க்கெட் செய்யுங்கள் என்று டாடாவிற்கு அவர் சொல்லுவார். எத்தனுக்கு எத்தன் மோடி என்பதை டிரம்ப் எண்ணைக்கு புரிந்து கொளவாறோ தெரியவில்லை.
குரங்கு கையில் பூ மாலை மாதிரி, இந்த ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்கா உள்ளது. ஒரு திடமான முடிவு எடுப்பதில்லை. திடீர் திடீர் என்று முடிவுகள். யோசிக்காமல் பல முடிவுகள். இவர் அமெரிக்காவை காப்பாத்த நினைக்கிறாரா, அல்லது படுகுழியில் தள்ள நினைக்கிறாரா...? ஒன்றும் புரியவில்லை.
ஒங்க குரூப்பு ஜேவி அய்யிரு கிட்டே இதை சொல்லு மொதல்லே.
டிரம்ப் தன்னுடைய காலத்தில் உலகை ஒருவழிபண்ணி நாசமாக்கிட்டுப்போவார், அதுதான் உண்மை.