உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / துருக்கியில் பயங்கர வெடிவிபத்து; 12 பேர் பரிதாப பலி

துருக்கியில் பயங்கர வெடிவிபத்து; 12 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அங்காரா: துருக்கியில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.துருக்கியில், பாலிகேசிர் மாகாணத்தில், வெடிமருந்து தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று (டிச.,24) தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கட்டடம் இடிந்து தரைமட்டமாகின. அருகில் உள்ள கட்டங்களும் சேதம் அடைந்தள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த, தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.தீ விபத்து நடந்த இடம், புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இந்த விபத்தில், 12 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், 4 பேர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rasheel
டிச 24, 2024 18:44

வெள்ளி கிழமை நெருங்கி வருவதால் மூர்கனின் விளையாட்டோ என்று நினைத்து விட்டேன்.


என்றும் இந்தியன்
டிச 24, 2024 17:56

காரணம் பார் காரியம் புரியும் - பகவத் கீதை. தீ தானாக வருவதேயில்லை தீ உபகரணம் தீ பற்றிக்கொள்ளும் உபகரணத்தை அருகே கொண்டு சென்று பார்த்தல் தீ பிடிக்கும் வெடிக்கும். உதாரணம் சிகரெட் புகைப்பவன் சிகரெட் புகைத்துக்கொண்டே இண்டேன் காஸ் சேமித்தது அளிக்கும் கிடங்கிற்கு சென்றால் என்ன நடக்கும். அது விபத்தேயல்ல தெரிந்து கொண்டே செய்யும் அறிவிலி செயல்


Kumar Kumzi
டிச 24, 2024 17:44

மூர்க்க தீவிரவாதம் கொண்ட கேடுகெட்ட நாடு


SUBBU,MADURAI
டிச 24, 2024 16:10

மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி யாருக்கு பாவம் பார்த்தாலும் இந்த துருக்கியர்களுக்கு மட்டும் பாவம் பார்க்கவே கூடாது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாட்டில் மிகப்பெரிய பூகம்பம் வந்து கட்டிடங்கள் நொறுங்கி துருக்கி மக்கள் சிக்கிக் கொண்டு தவித்த போது மிகப் பெரிய விமானம் மூலம் அனைத்து தேவையான மருந்துகளும் உணவுப் பொருட்களும் டாக்டர்கள் மற்றும் நர்ஸூகள் சகிதமாக முதல் ஆளாக ஓடிப்போய் அவர்களுக்கு உதவி பண்ணியது நம் பாரத தேசம் அதையெல்லாம் மறந்த துருக்கிய அதிபர் எர்டோகன் இப்போதும் இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் நம் நாட்டின் மேல் வன்மம் கொண்டு நமக்கு எந்த வகையில் தொல்லை கொடுக்க வேண்டுமோ அவை அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட நம் நாட்டின் எல்லையை உளவு பார்த்து கண்காணிக்க பங்களாதேஷ் நாட்டின் இடைக்கால அரசின் பொம்மையான முகம்மது யூனுஸ்க்கு ஆயிரக் கணக்கான ட்ரோன்களை வாரி வழங்கியிருக்கிறார். மேலும் பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டி தீவிரவாதச் செயல்களை ஊக்குவித்து வருகிறார். அதனால்தான் துருக்கியில் என்ன சேதம் ஏற்பட்டாலும் அது பற்றி நாம் கவலை கொள்ள தேவையில்லை என்று கூறினேன். பொதுவாக ஒரு நாட்டுடைய அதிபர் இன்னொரு நாட்டின் மேல் வன்மம் வைத்து எதிரியாக பார்த்தாலும் அந்த நாட்டு மக்களில் பலர் நல்லவர்களாக இருப்பார்கள் ஆனால் இந்த துருக்கி நாட்டு மக்கள் அப்படியல்ல தலை முதல் கால் வரை விஷம் உள்ளவர்கள் எனவே இந்தியாவை பொறுத்தவரை பாகிஸ்தானை விட நமக்கு முதல் எதிரி இந்த துருக்கிதான்.


Rpalni
டிச 25, 2024 10:58

டிரம்ப் வந்துவிட்டால் பல எதிரி நாடுகளில் தானாகவே குண்டு வெடிக்குமோ? அரசுகளின் மறைமுக கொரில்லா போர்


அப்பாவி
டிச 24, 2024 15:28

துருக்கியின் சப்போர்ட்டுடன் தான் சிரியாவில் அல் பஷார் ஆட்சி கவுக்கப் பட்டது. இது புடிக்காதவங்க துருக்கியிலேயே இருக்கலாம். இல்லை ரஷியாவின் வேலையாவும் இருக்கலாம். அதுவும் இல்லேன்னா கிறிஸ்துமஸ் பரிசாகவும்.இருக்கலாம். சோரோசின் டீப் ஸ்டேட் வேலையாகவும் இருக்கலாம். ஏதாவது ஒண்ணு உண்மை ஆயிடுச்சுன்னா மெடல் குத்திக்கலாம்.


Sakthi,sivagangai
டிச 24, 2024 16:27

கடைசில அந்த பாஞ்சி லட்சத்தையும் கேட்டிருக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை