உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சம்பாதித்த பணமெல்லாம் போயிடும்., விதியை மீறாதீங்க இந்தியர்களே !

சம்பாதித்த பணமெல்லாம் போயிடும்., விதியை மீறாதீங்க இந்தியர்களே !

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துபாய்: பணி நிமித்தமாக ஐக்கிய அரபு எமிரேட் (யு.ஏ.இ) செல்லும் இந்தியர்களே விதியை மீறினால் சம்பாதித்த பணத்தை எல்லாம் இழக்க வேண்டியது இருக்கும். எனவே உஷாராக இருக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள். யு.ஏ.இ.,யில்., ஏறக்குறைய 35 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். பணி நிமித்தமாக ஆண்டுக்கு பல லட்சம் பேர் வந்து செல்கின்றனர். போலியான விசா மூலம் யு.ஏ.இ., வருபவர்கள் மற்றும் காலக்கெடு முடிந்த விசா உடன் பல வெளிநாட்டவர்கள் யு.ஏ.இ.,யில் இருப்பதால் இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு இது தொடர்பான சட்டத்தை கடுமையாக்கி இருக்கிறது.

இரண்டு கோடிக்கு மேல்

கடந்த காலத்தில் இந்திய மதிப்பில் ரூ. 11 லட்சம் முதல் ரூ. 45 லட்சம் வரை அபராதம் இருந்து வந்தது. தற்போது அந்நாட்டு அரசு இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்திருப்பதால் அபராதம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அதாவது குறைந்தது ரூ 22.8 லட்சம் முதல் 2 கோடியே 28 லட்சம் வரை ( ஒரு லட்சம் திர்காம்ஸ் முதல் 10 லட்சம் திர்காம்ஸ்) அபராதம் செலுத்த நேரிடும். இந்தியர்களே உஷார் !


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

JAS BaD BoY
ஆக 24, 2024 12:49

சங்கிகளுக்கு எல்லாம் அபராதம் மக்களுக்கு அபராதம் விதிப்பது மட்டும் தான் தெரியும்... கற்பழிப்பு க்கு அரபு நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனையை இந்தியாவில் நிறைவேற்ற சொல்லுங்கள் உங்கள் பாஜவை... அதை செய்ய மாட்டார்...


Saravanan Saravanan
ஆக 23, 2024 13:24

???


Saai Sundharamurthy AVK
ஆக 22, 2024 21:51

CAA வுக்கு பொங்கின அத்தனைகளுக்கும் சமர்ப்பணம்.


Yasararafath
ஆக 22, 2024 21:13

வெளிநாட்டு போனால் சம்பாதித்த பணம் எல்லாம் வீணாகத்தான் போகும்.


என்றும் இந்தியன்
ஆக 22, 2024 18:02

குறைந்தது ரூ 22.8 லட்சம் முதல் 2 கோடியே 28 லட்சம் வரை ஒரு லட்சம் திர்காம்ஸ் முதல் 10 லட்சம் திர்காம்ஸ் அபராதம் செலுத்த நேரிடும். ???இந்த மாதிரி ஆட்டம் முஸ்லீம் காட்டில் கொண்டு வந்தால் ஒரு அறிவிலி கூட ஒன்னும் பேசமாட்டான். அதுவே இந்தியாவில் ஒரு ஆதரன் சட்டம் இந்திய குடியுரிமை சட்டம் கொண்டு வந்தால் பிஜேபி மக்களின் சுதந்திரத்தை பறிக்கின்றது என்று ஒரே டப்பா அடித்தல்???ஆப்கானிஸ்தானில் தாடி வளர்க்கவில்லையென்றால் ராணுவ பதவி கான்செல்???அதுக்கு ஒரு கஸ்மாலம் கேள்வி கேட்காது??? ஒரு சின்ன விஷயம் மோடி கொண்டு வந்தால் மக்கள் வாழ சுதந்திரம் இல்லை மத சுதந்திரம் இல்லை என்று உளறிகொண்டே இருப்பது


Ramanujadasan
ஆக 22, 2024 17:02

நம்ம சீமான் அண்ணன் ஒரு டெலிபோன் கால் செ ய்து விட்டால் போதும் , அரேபிய நாடுகள் அ னைத்தும் , அவருக்கு கட்டுப்பட்டு , அவரின் உத்தரவுகளை நிறைவேற்றி விடும் . அந்த அளவு செல்வாக்கு மிக்கவர் எங்கள் ஆமை தலைவர்


Rengaraj
ஆக 22, 2024 15:15

நமது நாட்டிலும் தண்டனைகளையும் அபராதத் தொகையையும் பன்மடங்கு உயர்த்தவேண்டும் . முதல்கட்டமாக பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை குடிமக்களாக கருதாமல் அவர்களின் ஆதார் அடையாளத்தையும், வாக்காளர் அடையாள அட்டையையும் , ரேஷன் கார்டையும் பறிமுதல் செய்யவேண்டும். அவன் மாணவன் என்றால் அவனுடைய அனைத்து படிப்பு சான்றிதழ்களையும் பறிமுதல் செய்து செல்லாது என்று அறிவிக்கவேண்டும். கிள்ளி எறிய வேண்டிய களைகளை ஆரம்பத்திலேயயே துடைத்தெறிய வேண்டும்.


Ramanujadasan
ஆக 22, 2024 17:05

நல்ல கருத்து , செயல்படுத்த வேண்டியது தான்


S Ramkumar
ஆக 22, 2024 14:52

இப்ப சி ஏ ஏ, சி பி ஆர் சட்டத்துக்கு எதிராக கும்மி அடிப்பவர்கள் இதற்கும் சேர்த்து கும்மி அடிக்கலாம்.


Barakat Ali
ஆக 22, 2024 13:36

விசாவில் முறைகேடு செய்து வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் அனைவரும் இந்தியர்களே என்று சொல்லிவிட முடியாது ...... பங்களாதேசிகள், பாகிஸ்தானிகளும் உண்டு ....


Ramanujadasan
ஆக 22, 2024 13:19

அங்கே சென்று ஒட்டகம் மேய்ப்பதற்கு பதில் இங்கே மாடு வளர்த்து அது தரும் பாலை சீமான் அண்ணனுக்கு விற்று தினம் 30000 ரூபாய் / மாசம் 900000 சம்பாதித்து பெரு வாழ்வு வாழுங்கள் தமிழர்களே


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை