வாசகர்கள் கருத்துகள் ( 22 )
எப்படி இருந்த ஜெலின்ஸ்கி இவளவு கீழ வந்துடீங்களேய? ஏதாவது பிசினஸ் டீல் அதுவும் நண்பர்கள் கூட்டத்துக்கு என்ற பேசலாம். மற்றபடி இந்த பேச்சு வார்த்தை எல்லாம் ஒன்றும் எடு படாது. சும்மா உப்புக்கு சப்பாணி போல அமெரிக்கா மற்றும் ரஷ்யா வைத்துள்ளனர். இதை புரிஞ்சுக்கோங்க.
நமது நட்பு நாடு ரஷ்யா மட்டுமே.... உக்ரைன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன..... காஷ்மீர் விவகாரம் முதல் அணுகுண்டு சோதனை வரை..... இந்திய நாட்டுக்கு எதிரான நிலையை எடுத்தவர்கள் இந்த உக்ரைன் நாட்டினர்.... ஒரு கோமாளியை நாட்டின் அதிபராக தேர்ந்தெடுத்த பாவத்தை... உக்ரைன் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
அவுருதான் ரயில்ல கூட வந்து போரை நிறுத்தப் பாத்தாரே. நிக்கலியே. அவரை வெச்சு காமெடி கீமெடி பண்ணுறீங்களா?
இலங்கையிடம் கேட்டு பார்க்கலாமே ஏற்கனவே தமிழ் இனத்த்தை அழிப்பதற்கு உதவி இருக்கிறீர்களே
ஒரு காலத்தில் நீங்கள் ரஷ்ய நாட்டுடன் தானே இருந்தீர்கள் ..அப்படி இருக்க நாட்டோ பேச்சை கேட்டு ரஷ்யாவிற்கு எதிராக திரும்பலாமா ? அமெரிக்காவோ ரஷ்யாவிற்கு செக் வைக்க உங்களை உசுப்பேற்றி இன்று உங்கள் நாடே அழிவை சந்தித்து கொண்டு இருக்கிறது ....இது தேவையா ? நாட்டிற்கு எது நல்லதோ அதை நாட்டு மக்களின் விருப்படி செய்வதை விட்டுவிட்டு மற்ற நாட்டின் பேச்சை கேட்டால் இப்படித்தான் ஆகும் ....உங்களை போன்றே லெபனான் நாடும் ....ஹெஸ்புல்லாக்களால் இன்று அவர்கள் சொல்லொண்ணா துயரத்தை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள் ...அவர்களை இயக்குவது ஈரான் ....
ULAGA THALAIVAR MODI.100%.AANAL INGU ULLA EDHIR KATCHI MAFIA MAINO DESA VIRODHA CONGRESS THIRUTTU THIYAMUKJA MAMATHA BEGUM AKILESH DESA VIRODHA MIRUGA MOORGAN PONDRORUKKU VAYARU ERIYUDHU.
மோடிஜி உதவத்தயார். ஆனால் அமெரிக்கா அந்த அமைதிப் பேச்சு வார்த்தையில் தலையிடாமல், மூக்கை நுழைக்காமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் அவர்களுக்கு கோரிக்கை விடுக்கவேண்டும்.
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை சில பேருக்கு தெரியாது
அமெரிக்காவை நம்பி கெட்டவர்கள்தான் அதிகம். அதில் இவனும் ஒருவன்
In the Indian history, none of the earlier PMs was ever approached by a foreign country to intervene in the matter to stop the ongoing war between two countries. This is an achievement of Modiji and the entire country should feel proud to have a PM like him. This talks about the goodwill India enjoys amongst the world nations. Mera Bharat Mahaan