உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எப்படியாச்சும் கலவரத்தை தடுத்து நிறுத்தியாகணும்: விடுமுறையை ரத்து செய்தார் பிரதமர் ஸ்டாமர்

எப்படியாச்சும் கலவரத்தை தடுத்து நிறுத்தியாகணும்: விடுமுறையை ரத்து செய்தார் பிரதமர் ஸ்டாமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான இனக்கலவரங்களை தடுப்பதில், கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தமக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் ரத்து செய்துள்ளார்.பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடன பள்ளியில், சமீபத்தில் புகுந்த 17 வயது சிறுவன், அங்கிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தினான். இதில் படுகாயமடைந்த 3 சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய சிறுவன், சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவியது.

கலவரங்கள்

தாக்குதலை கண்டித்தும், பிரிட்டன் குடியேற்ற விதிகளுக்கு எதிராகவும் அங்குள்ள மாணவர்கள் அமைப்புகள் உள்ளிட்ட இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. லிவர்பூல், பிரிஸ்டல், மான்செஸ்டர் உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறின.

லீவு வேண்டாம்

இந் நிலையில் அண்மையில் பிரிட்டன் புதிய பிரதமராக பதவியேற்ற கேர் ஸ்டாமருக்கு இந்த போராட்டங்கள் பெரும் சவாலாக அமைந்துள்ளது. புலம் பெயர்ந்தோருக்கு எதிரான இனக்கலவரங்களை தடுப்பதில், கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.

தகவல்

இதையடுத்து தமக்கு அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ள விடுமுறையை பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் ரத்து செய்துள்ளதாக உயர்மட்ட அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

ஆரூர் ரங்
ஆக 11, 2024 22:19

1947 க்கு முன் இங்கிருந்த முஸ்லிம்களை ஹிந்துக்கள் மீது ஏவிவிட்டு பிரிவினையைத் தூண்டிய பிரிட்டன் இப்போ அதே பாக் முஸ்லிம்களால் அல்லாடும் நிலை. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.


sridhar
ஆக 11, 2024 21:34

குழந்தை பெறுவது , மத தீவிரவாதம் செய்வது இவற்றை முழுநேர வேலையாய் செய்ய ஒரு மூர்க்க கூட்டம் .


sridhar
ஆக 11, 2024 21:31

ஐரோப்பிய நாடுகள் கொள்ளிக்கட்டையை எடுத்து தலை சொரிந்து கொண்ட அறிவாளிகள்.


sankaranarayanan
ஆக 11, 2024 20:38

உலகில் உள்ள எல்லா நாடுகளையும் கிழக்கிந்திய கம்பெனிமூலம் ஆட்சியை அபகரித்து ஆண்டகாலம் எல்லாம் போயிடுச்சு அந்த நாடுகளிலிருந்து கொள்ளையடித்த பொருட்களை இன்னமும் அவர்களிடம் கொடுக்காமல் தானே வாய்த்துக்கொண்டிருப்பது அதைவிட இன்னும் மோசமான விஷயம் இவர்கள் அந்த நாட்டினருக்கு அடைக்கலம் கொடுத்து வம்பை வீணாக வாங்கிக்கொண்டு இப்போது சந்தியில் சிரிக்கிம்படு செய்து விட்டார்கள் இனி உலகத்தையே ஆளப்போவது இந்திய வம்சாவளித்தான்


பேசும் தமிழன்
ஆக 11, 2024 18:10

இப்போது தான் இங்கிலாந்தை ஆட்கள் தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டு இருக்கிறார்கள்..... அவர்களை அகதிகளாக உள்ளே விட்ட ஒவ்வொரு நாடும் பின்னாளில் பெரும் கஷ்டங்களை சந்திக்க வேண்டும்..... அதை பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகள் நிருபித்து கொண்டு இருக்கிறது.


Iyer
ஆக 11, 2024 15:37

சனாதன தர்மம் தான் உலகில் மிஞ்சும். மற்ற எல்லா மதங்களும் இன்னும் சில நூற்றாண்டுகளில் அழிந்துவிடும்


Iyer
ஆக 11, 2024 15:33

இந்தியர்கள் உலகம் முழுவதையும் ஆளும் நாள் வெகு சீக்கிரம் பிறக்கும்.


Iyer
ஆக 11, 2024 15:33

இந்தியர்கள் உலகம் முழுவதையும் ஆளும் நாள் வெகு சீக்கிரம் பிறக்கும்.


Venkat.
ஆக 11, 2024 14:40

இந்திய பிரிவினையின் போது இந்துக்களுக்கு யார் மூலம் கொடுமை செய்தார்களோ அவர்கள் மூலம் இங்கிலாந்து அழியும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 11, 2024 14:57

லட்சத்தில் ஒரு வார்த்தை வெங்கட் ஜி ........ வெல் செட் .....


Barakat Ali
ஆக 11, 2024 16:42

அங்கே வி புலிகளின் ஆதிக்கம் இல்லையா ????


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 11, 2024 13:55

ஒரு காலத்தில் தென்கிழக்காசியாவை அடிமைப்படுத்தி ஆண்டவர்கள்... இன்று மூர்க்கத்தின் பிடியில் ......


மேலும் செய்திகள்









புதிய வீடியோ