வாசகர்கள் கருத்துகள் ( 5 )
Israel has to immediately stop war and answer for its war crimes, all officials including netanyahu must be held accountable, and hamas must be destroyed and palastine must be established as a independent Democratic republic with free and fair elections and zero terrorism
வரலாற்றிலேயே இருந்திராத கற்பனை நாடு பாலஸ்தீனம். அவர்கள் எந்நாளும் ஹமாஸ் அழிய விடமாட்டார்கள். பயங்கரவாதத்தை ஒழிக்க இஸ்ரேல் எடுக்கும் முயற்சிகளுக்கு எல்லா நாடுகளும் உதவ வேண்டும். அமைதி மார்கம் இருக்கும்வரை உலகத்தில் அமைதி ஏற்படாது.
இஸ்ரேலியர்கள் வரலாற்று வாழ்விடம் அது. இன்னும் சொன்னால் அவர்கள் வாழ்விடம் இப்பொது உள்ள நாட்டை விட மிகவும் பெரியது.
இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியது சரிதான் இஸ்ரேல் நீண்ட காலமாக காசாவில் நடத்தி வரும் போர் எப்பொழுது முடிவுக்கு வருமோ
ஹமாஸ் கொலைகாரர்களிடம் சமாதானம் பேச முடியாது.