வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மாண்புமிகு அரசர் துக்ளக் பாணியில் அமெரிக்க அதிபர்கள் நாட்டை ஆண்டும் கூட ஏன் அமெரிக்க டாலர் மதிப்பிழக்காமல் உள்ளது என்பது எல்லாருடைய சந்தேகமாக உள்ளது. என்னுடைய அநுமானம் என்னவென்றால் எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகள் தான் இதற்கு காரணம். இந்த எண்ணெய் உற்பத்தி நாடுகளிடம் உள்ள செல்வத்தை முதலீடு செய்ய பெரிய நாடு தேவை. எண்ணெய் நாடுகளுக்கு வட்டிக்கு பதிலாக மரியாதையும், கெளரவமும் தரப்பட்டதால் அவர்கள் டாலருக்கு முக்கியத்துவம் தந்தனர். அப்படியே எல்லாரும் ஒப்புக்கொள்ளும் செலாவணி யாக மாறிவிட்டது.
அரபு GCC நாடுகள் ஒப்புக்காக ராணுவப்படை வைத்திருக்கின்றன. உண்மையில் அமெரிக்காதான் அவர்களுக்கு பாதுகாப்பே. அதற்கு மறைமுக கட்டணம் போல அமெரிக்காவில் முதலீடு செய்துள்ளன. குவைத் தனது எதிர்கால FUTURE FUND என குவித்து அமெரிக்க பிளாக்ராக் AMC கில் முதலீடு செய்துள்ளது ஏராளம்.
புரியாத பொருளாதாரம். இவ்வளவு இருக்கும்போது எப்படி டாலர் உலகத்தின் முதல் கரண்சியாக வெகுகாலமா இருக்குதே ? அது எப்படி !
அமெரிக்கா வருசத்துக்கு ஒரு வாட்டி இந்த ட்ராமா வை செய்துகொண்டு உள்ளனர். கேட்டு கேட்டு போர் அடிச்சிடிச்சிபா
அமெரிக்கான்னா அப்படி அமெரிக்கான்னா இப்படி என்று டப்பா அடித்தார்களே இன்று வரை???உண்மையான அமெரிக்க என்ன என்று இப்போது காட்டிவிட்டது ஒரு பிச்சைக்கார நாடு இந்த அமெரிக்கா US government owes to its lenders, currently amounting to $36.2 trillion. This represents 122 percent of the countrys annual economic output or gross domestic product GDP, and it is growing by about $1 trillion every three months Indian Rupee 3,21,06,57,25,26,60,000.00 Indian Rupee அதாவது ரூ 321 கோடி கோடி சரியான பிச்சைகார நாடு
இவிங்களுக்கு இதே வேலையா போச்சு , 6 மாசத்துக்கு ஒரு தடவ இந்த ட்ராமா பண்றது
சும்மா வருமா சுகுமாரி
செந்தில் பாலாஜி டெபுடேஷனில் சென்று டிரம்புக்கு வழிகாட்டலாம்
அண்ணே ட்ரம்பையே ஆட்டைய போட்ருவாரு
ஆக , அமெரிக்காவில் , பைசா இல்லாமல் ஒரு பயலும் ஒரு நிமிஷம் கூட வேலை செய்ய மாட்டாய்ங்க போல ,
மணிக்கு 25 டாலர் குறைந்த பட்ச கூலி