உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

பெர்ரி: மத்திய மேற்கு அமெரிக்காவின் லோவா மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். 5 மாணவர்கள் காயமுற்றனர். இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்த காரணம் ஏதும் வெளியாகவில்லை. மர்மநபர்களை பிடிக்க போலீஸ் சிறப்பு படை விசாரணை நடத்தி வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாசாரம் சமீபத்தில் அதிகரித்து வருவதாக ஒரு புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 656 துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

canchi ravi
ஜன 06, 2024 15:28

thuppakki licence


Brahamanapalle murthy
ஜன 05, 2024 13:50

this is the result of uncontrolled freedom given to children. Neither parents nor teachers can punish or control children. Finally Police punish them or kill them if they indulge in violence. Pathetic situation in US


duruvasar
ஜன 05, 2024 11:10

நம்ம தமிழ்நாட்டு பள்ளிகளில் கத்தி ,அரிவாள், பீர் கலாச்சாரம் அமெரிக்காவில் துப்பாக்கி ,விஸ்கி கலாசாரம் . இந்த விதத்தில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்கிறது இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினனுக்கு ஒரு பெருமையான விஷயம்தான்.


வல்லரசு இப்போதைக்கு இல்லை இந்தியா
ஜன 05, 2024 10:34

இதுக்கு காரணம் ஸ்டாலின் அப்படித்தானே??


Rajinikanth
ஜன 05, 2024 09:17

அது "லோவா" இல்லைங்க. "ஐயோவா" மாகாணம்.


Ramesh Sargam
ஜன 05, 2024 08:57

America is 'controlled' by gun-lobbyists. American government is unable to come out of gun-lobbyists' control. Shame. But they, America poke their nose in other nation affairs 'freely'. But they cannot free from their own gun-lobbyists. Shame.


Ramesh Sargam
ஜன 05, 2024 08:44

துப்பாக்கை சூட்டை தடுப்பது எப்படி என்று அமெரிக்கா முதலில் அறியவேண்டும். பிறகு மற்ற நாட்டு விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டும்.


Sai
ஜன 05, 2024 08:26

துப்பாக்கி சூட்டிற்கான காரணம், கையில துப்பாக்கி இருக்குறது தான், வேறென்ன ?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ