உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அடுத்து எப்படி நடக்குமோ? நேற்று பேஜர்,இன்று வாக்கி - டாக்கி,நாளை எதுவோ: அலறும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள்

அடுத்து எப்படி நடக்குமோ? நேற்று பேஜர்,இன்று வாக்கி - டாக்கி,நாளை எதுவோ: அலறும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெய்ரூட் : லெபானானில் நேற்று ( செப்.,17) பேஜர் மின்னணு கருவி மூலம் தாக்குதல் நடத்தியதையடுத்து இன்று ( செப்.,18)வாக்கி -டாக்கி தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்தாண்டு அக்., 7ல் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர் துவங்கியது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அண்டை நாடான லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.இந்நிலையில், லெபனானில் நேற்று ( செப்.,17) ஒரே நேரத்தில், 100க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின், பேஜர் எனப்படும் தகவல்களை அனுப்புவதற்கு பயன்படுத்தப்படும் மின்னணு சாதனம் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினர் சிலர் உட்பட, எட்டு பேர் பலியாகினர். 2,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். . இவர்களில், 200 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.இந்நிலையில் இன்று ( செப்/.18) மீண்டும் வாக்கி-டாக்கி எனப்படும் தகவல் பரிமாற பயன்படுத்தப்படும் சாதனம் மூலம் தெற்கு லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று பேர் பலியாயினர்.மேலும் பலர் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்கும் இஸ்ரேல் காரணம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Kasimani Baskaran
செப் 18, 2024 21:51

வெகு தூரத்தில் இருந்து மனதை கட்டுப்படுத்தி பயித்தியம் பிடிக்க வைக்கும் முறை வேறு நித்தி சொல்லிக்கொடுத்து இருக்கிறார். ஒருவனுக்கு ஒருவன் அடித்துக்கொண்டு சாக வைத்தால் இஸ்ரேல் எத்தகைய நாடு என்பதை புரிந்து கொள்ள முடியும் .


Columbus
செப் 18, 2024 21:50

Back to stone age.


ராமகிருஷ்ணன்
செப் 18, 2024 21:46

இதற்கு தான் பாக்கிஸ்தான், இந்திய குல்லாஸ் பெரிய சைஸ் உண்டிவில்லில் கல்லால் அடிப்பது வழக்கமாக வைத்துள்ளார்கள். செப்டம்பர் 11 அமெரிக்க டுவின் டவர்ஸ் தாக்குதலுக்கு விமானத்தை வெடி பொருளாய் பயன் படுத்திய குல்லாஸை மட்டமாக எடை போட கூடாது. அழிவுக்காக விசித்திரமாக சிந்திக்கும் கூட்டம்.


Pandi Muni
செப் 18, 2024 21:39

அய்யோ அய்யோ கேக்கவே எவ்வளவு ஆனந்தமா இருக்கு


Pandi Muni
செப் 18, 2024 21:36

அதெல்லாம் சும்மா சார்ஜ் போட்டப்ப வெடிச்சது. கோயம்புத்தூர்ல சிலிண்டர் வெடிப்பு மாதிரி


Sundaran
செப் 18, 2024 21:34

அந்த கொலை காரர்களை இசுரேல் பூண்டோடு அழிக்க வேண்டும். ஹிஸ்புல்லா ஐ எஸ் ஆகிய கொடுங்கோலர்களை ஒழிக்க இஸ்ரேலால் மட்டுமே முடியும்.


Nandakumar Naidu.
செப் 18, 2024 21:20

சரியான செருப்படி.


Sivak
செப் 18, 2024 21:20

மூளைகாரான்ன்னு காட்டிட்டான் இஸ்ரேல்காரன்


தாமரை மலர்கிறது
செப் 18, 2024 21:17

பேஜரை இடுப்பில கட்டியவர் வயிறு வெடித்து செத்தான். பாக்கெட்டில் போட்டவன் நிலைமை அதைவிட மோசம். இஸ்ரேலனா சும்மாவா? ஒரே நேரத்தில் ஐயாயிரம் பேஜரை வெடிக்கவைத்து, பயங்கரவாதிகளை பேஜாரா ஆக்கிய நாடு. அடி மேல் அடித்தால், அம்மியும் நகரும்.


Yaro Oruvan
செப் 18, 2024 20:58

இப்போ தெரியுதா.. குண்டு வெடிப்புல ஒண்ணுமே தெரியாமல் சாகுற அப்பாவி குடும்ப உறுப்பினர் வலி என்னன்னு இப்போ தெரியுதா?? யார்கிட்ட எந்த மொழில பேசணுமோ அந்த மொழில பேசுனாத்தான் புரியும் .. இல்லியா மூர்கன்ஸ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை