மேலும் செய்திகள்
மூக்கு நுனியில் ஓவியம் வரையும் நாகராஜ்
06-Jul-2025
ஜாவா, ஜூலை 17- தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் செயல் பட்ட குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பல் இதுவரை 24 குழந்தைகளை கடத்தியுள்ளனர். அதில் 15 குழந்தைகள், சிங்கப்பூருக்கு அனுப்பியது.கடந்த 1931ம் ஆண்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தி, லண்டன் சென்றார். அங்கு அவரை பிரிட்டிஷ் ஓவியர் கிளேர் லெய்டன் ஓவியமாக வரைந்தார். தன் வாழ்நாளில் ஓவியருக்கு காந்தி போஸ் கொடுத்தது அந்த ஒரு நிகழ்வு மட்டுமே. அந்த ஓவியம் நேற்று முன்தினம் ஆன்லைனில், 1.70 கோடி ரூபாயுக்கு ஏலம் போனது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் 10 மாகாணங்களில் பணியாற்றி வந்த குடியேற்ற நீதிமன்ற நீதிபதிகள் 17 பேரை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் பணி நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டது.அமெரிக்க அதிபர் டிரம்ப், சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற, கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பலர் குடியேற்ற நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்கின்றனர். நீதிபதிகள் நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை விதிக்கின்றனர்.இது போன்று நாடு முழுதும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், குடியேற்ற நீதிபதிகள் 17 பேரை எந்த காரணமும் சொல்லாமல் டிரம்ப் நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. இந்த முடிவுக்கு ஊழியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
06-Jul-2025