வாசகர்கள் கருத்துகள் ( 3 )
Mighty peoples are dictating the world. All are selfish creatures. They have forgotten coexistence of different races in the universe Greedy for Earth. lust, Golden wealth is the route cause for instability, insecurity in the world. Greedy for language, religion, racial discrimination all are the enemies for mankind Love your neighbours, respect all cultures and religious beliefs for world peace
டொனால்டு டிரம்ப் அவர்கள் அமெரிக்காவின் அதிபரா, அல்லது அகில உலகத்துக்கும் அதிபரா என்கிற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது. அந்தக்காலத்தில் ஹிட்லர், முசோலினி, இடி அமின் போன்றவர்கள் டார்ச்சர் ஒரு மாதிரி இருந்தது. இந்த மனுஷனின் டார்ச்சர் வேறு மாதிரி இருக்கிறது. வித்தியாசம் அவ்வளவுதான்.
ஐரோப்பிய யூனியனையய தூண்டிவிடும் ட்ரம்ப் அதன் விலையய்க்காலிய்ய ஏர்ப்பாரா? காலம் இருக்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு நாடும் பண வீக்கத்தாலும் விலையேஆற்றத்தாலும் பாதிக்க பட்டு இருக்கின்றன. இதில் ரசிஸ்யாவுடன் சண்டையில் நுளையந்தால் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிடம் கைய்யேந்தும் நிலையய் யேற்படும். கெலன்ஸ்கி முதலில் ட்ரம்ப் சொன்ன ரசிய கேட்ட பகுதிக்காலிய்ய கொடுத்து விட்டு போர் நிறுத்தத்திற்கு உடன் படுவதே சிறந்தது. இப்பொஅ இருக்கும் சூழ்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போரில் நுழையாது. இந்த அடிப்படையில் அமெரிக்காகா கூறுவதியை யேற்காமல் கேன்ஸகி ரசியாவுடன் உடன் படிக்கையயை செய்து கொள்வது மேலும் நிலமையைமோசமாகமல் தடுக்கலாம் .