ரிக்வேத பாராயணம்
புது தில்லி சரோஜினி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு மே 3ம் தேதி முதல் நடைபெற்று வந்த ரிக்வேத பாராயணம் நிறைவுற்றது. இதில் பங்கேற்ற வேதவிற்பன்னர்களை ஆலய நிர்வாகிகள் கௌரவித்தனர். -நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்