ஸ்ரீ சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம்
புது தில்லி ஆர். கே. புரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் 2533-வது ஸ்ரீ சங்கர ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கணபதி பூஜை, ஆவஹந்தி ஹோமம், உபநிஷத் பாராயணம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக இதில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்