உள்ளூர் செய்திகள்

உஞ்சவிருத்தி

புது தில்லி : துவாதசியை முன்னிட்டு, தசரத்புரி ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள் ராஜாராம் கோவிலில் காலை புனர்வசு திருமஞ்சனம், மற்றும் ராமபத்ரன் பாகவதரின் சீதாராம் உஞ்சவிருத்தி பஜனை நடைபெற்றது. அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில், பக்தர்கள் ஸ்ரீ ராமருக்கு அரிசி பருப்பு ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தினர். நித்ய பூஜைக்கு பிறகு, தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்