உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

இந்தியாவின் மலைப்பகுதிகளில் உள்ள விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்தவும், மாற்றுப் பயிர் சாகுபடி மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மலர் வளர்ப்பு திட்டத்தை ஊக்கப்படுத்தியுள்ளது.அந்த திட்டத்தின் கீழ் சுய உதவி குழுப் பெண்கள் செவ்வந்தி பூக்களை அறுவடை செய்கின்றனர். இடம்:சர்திங்கால் மலை கிராமம்,காஷ்மீர்.

23-10-2026 | 19:09


மேலும் இன்றைய போட்டோ

எல்நினோ தாக்கத்தால் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போதிய மலை இன்றி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை (மொத்த உயரம் 118 அடி) தற்போது நீர்மட்டம் 65 அடியாக சரிவு.

27-10-2026 | 23:11


ஆபத்தை உணராமல் அரசு பஸ் மேல்பகுதியில் நின்று நடனம் ஆடியபடி செல்கின்றனர்.இடம்: காளையார் கோவில்.

27-10-2026 | 23:10


கொளத்தூர் விநாயகபுரம் வழியாக செல்லும் கால்வாயில் நீரோட்டத்திற்கு தடையாக அதிக அளவில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்

27-10-2026 | 23:10


காமராஜபுரம் பவணாந்தியார் பூங்கா: உடற்பயிற்சி சாதனங்கள் வாங்கப்பட்டு பல மாதங்களாகியும் பொருத்தப்படாததால், துருப்பிடித்து வீணாகி வருகிறது

27-10-2026 | 23:09


வேகமாக வந்த சென்னை மாநகர பேருந்து சாலையில் நின்றிருந்த கார்களில் மோதி தடுப்பு சுவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது.இடம்:என். எஸ்.சி.போஸ்சாலை, பாரிமுனை.

27-10-2026 | 23:08


வேகமாக வந்த சென்னை மாநகர பேருந்து சாலையில் நின்றிருந்த கார்களில் மோதி தடுப்பு சுவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது.இடம்:என். எஸ்.சி.போஸ்சாலை, பாரிமுனை.

27-10-2026 | 23:08


மேட்டுப்பாளையம் ராஜீவ் காந்தி நகர் ராஜகணபதி ஆலயத்தில் திருவிளக்குடன் 108 வேல் வழிபாடு நடத்தினர்.

27-10-2026 | 23:07


அர்னாப் புயல் காரணமாக சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டன.

27-10-2026 | 23:06


அர்னாப் புயல் காரணமாக, சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டன.

27-10-2026 | 23:05