உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை காந்தி மண்டபம் சாலையில் அரசு அலுவலர்கள் குடியிருப்பு சுவர்களில் பொதுமக்களை கவரும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வரையப்பட்டுள்ள அழகிய ஓவியங்கள்.இடம் : கோட்டூர்புரம்

31-10-2026 | 18:35


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், ரயில்வே ஸ்டேசன் நுழைவு வாயிலில் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

02-11-2026 | 15:21


கோவையில் ரோடுகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள். இடம்: மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம்.

02-11-2026 | 15:20


கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது

02-11-2026 | 15:19


ஹிந்த் மஸ்துார் சபா தமிழ்நாடு கட்டுமானம் அமைப்பு தொழிலாளர் பேரவை சார்பில் தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கோவை கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

02-11-2026 | 15:19


கல்லறை தினத்தை ஒட்டி விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள கிறிஸ்தவர்களுக்கான கல்லறையில் அவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

02-11-2026 | 15:04


அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி களப்பயணத்திற்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள். இடம்: கோவை செம்மொழி பூங்கா.

02-11-2026 | 15:03


பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

02-11-2026 | 15:02


தொடர் மழையால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல். இடம்; பல்லாவரம்.

02-11-2026 | 15:01


திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயிலில் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

02-11-2026 | 15:01