உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உடுமலை நகராட்சி சந்தை வளாகத்தில் புதிதாக கடைகள் கட்டும் பணி பாதியிலேயே நிற்கிறது.

29-11-2026 | 17:57


மேலும் இன்றைய போட்டோ

சென்னை ஓஎம்ஆர் சாலையில் நடக்கும் மெட்ரோ பணிகளால் சாலையில் தேங்கும் மணலால் தூசி படர்ந்து அவதியுறும் வாகன ஓட்டிகள். இடம்: பெருங்குடி.

29-11-2026 | 18:02


விசைப்படகில் பிடித்து வரப்பட்ட மீன்கள் தரம் பிரிக்கப்பட்டு சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

29-11-2026 | 18:01


பள்ளிக்கரணை மேம்பாலம் கீழ் பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் செயற்கை நீரூற்று முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்த நிலையில் உள்ளது.

29-11-2026 | 18:01


மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்று படுகையில் நடைபெற உள்ள யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

29-11-2026 | 18:00


யூனியன் பாங்க் ஆப் இந்தியா வழங்கும் வீடு, வீட்டுக்கடன் மற்றும் மருத்துவ கண்காட்சியில், அரங்கை பார்வையிட்டு தங்களை பரிசோதித்துக் கொண்ட பார்வையாளர்கள். இடம் கொடிசியா

29-11-2026 | 18:00


திருப்பூரில், சபரிமலை சீசனை முன்னிட்டு ஏ.ஐ தொழில்நுட்பத்தில் ஐயப்பன் படம் அச்சிடப்பட்ட டி-சர்ட் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

29-11-2026 | 17:59


திருநெல்வேலி டவுன் நயினார் குளத்தில் உற்சாகமாக படகு சவாரி செய்த பொதுமக்கள்.

29-11-2026 | 17:58


உடுமலை நகராட்சி சந்தை வளாகத்தில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.

29-11-2026 | 17:58


சென்னையில் இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் பிட் இந்தியா இணைந்து சைக்கிளிங் மாரத்தான் நடந்தது. இடம்: நேப்பியர் பாலம், காமராஜர் சாலை. மெரினா.

29-11-2026 | 17:55