இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சென்னை ஓஎம்ஆர் சாலையில் நடக்கும் மெட்ரோ பணிகளால் சாலையில் தேங்கும் மணலால் தூசி படர்ந்து அவதியுறும் வாகன ஓட்டிகள். இடம்: பெருங்குடி.
29-11-2026 | 18:02
விசைப்படகில் பிடித்து வரப்பட்ட மீன்கள் தரம் பிரிக்கப்பட்டு சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
29-11-2026 | 18:01
பள்ளிக்கரணை மேம்பாலம் கீழ் பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் செயற்கை நீரூற்று முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்த நிலையில் உள்ளது.
29-11-2026 | 18:01
யூனியன் பாங்க் ஆப் இந்தியா வழங்கும் வீடு, வீட்டுக்கடன் மற்றும் மருத்துவ கண்காட்சியில், அரங்கை பார்வையிட்டு தங்களை பரிசோதித்துக் கொண்ட பார்வையாளர்கள். இடம் கொடிசியா
29-11-2026 | 18:00