உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / அன்னாசி பாப்கார்ன் கறி

அன்னாசி பாப்கார்ன் கறி

பாப்கார்ன் என்றால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். அத்துடன், அன்னாசியை சேர்த்து பாப்கார்ன் கொடுத்து பாருங்கள். வாரத்துக்கு ஒரு முறையாவது இதை செய்ய வேண்டும் என்று அடம்பிடிப்பர்.

செய்முறை

 சிறிதாக நறுக்கிய அன்னாசியை அரை கப் தண்ணீரில் நன்கு வேகவைத்து கொள்ளவும் வாணலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி வெங்காயம் சேர்த்து, நன்கு வதக்கவும் இப்போது நன்கு வேகவைத்த அன்னாசி துண்டுகள், தேங்காய், கொத்துமல்லி தழை, உப்பு சேர்த்து ஒரு நிமிடம் மேலும் கிளறி, அடுப்பில் இருந்து இறக்கவும் பரிமாறுவதற்கு முன், பாப்கார்னை சப்ஜியில் கலக்கவும்சுவையான அன்னாசி பாப்கார்ன் கறி ரெடி. சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை