மேலும் செய்திகள்
பல நாள் வேண்டாமே பளபள நகங்கள்...!
09-Nov-2025 | 1
நயன்தாரா 9 ஸ்கின் எனும் அழகு பொருட்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளார். அதன் விற்பனை செப்., 29 முதல் ஆன்லைன் வாயிலாக துவங்கியுள்ளது. அதற்கான மாடலாக அவரே மாறி போஸ் கொடுத்துள்ளார்.நயன்தாரா நடிகையாக மட்டும் தன்னை நிறுத்திக் கொள்ளாமல், தொழில்முனைவோராகவும், முதலீட்டாளராகவும் மாற்றிக் கொண்டுள்ளார். சினிமாவில் இருந்து ஈட்டும் பெரும் தொகையை மேலும் வளர்க்க அறிவுப்பூர்வமாக இத்தகைய திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். இவற்றிற்கு அவரது கணவர் விக்னேஷ் சிவனும் உறுதுணையாக உள்ளார்.
09-Nov-2025 | 1